ரகுமானுக்கு எதிரான சதி. வைரமுத்து கண்டனம் .!
திரை உலகில் தெற்கின் ஆதிக்கம் வடவர்களை தலை சுற்ற வைக்கிறது.!
தொழில் நுட்பத்திலும் ,கற்பனை வளத்திலும் ,இசையிலும் மட்டுமின்றி எல்லாத்துறைகளிலும் தெற்கின் வலிமை ,வளமை வடக்கில் உள்ள பாலிவுட் பாலகர்களை திகைக்கவைக்கிறது. அங்குள்ள மெய்யான…