தர்ஷனின் உண்மையான காதலி வருத்தம்.!

போலியாக ஷெரினுடன் காதல் நாடகமாட முடியாது என மறுத்து விட்டதால் தர்ஷனை பிக்பாஸ் வஞ்சம் வைத்து வெளியேற்றி விட்டதாக சொல்கிறார்கள். தர்ஷனை  காதலிப்பது மாதிரி கடிதம் எழுத வைத்தனர்.ஷெரினும் எழுதி கிழித்தார்.வெறும் நடிப்புத்தானே! ஆனால்…

நடிகர் டைரக்டர் ஆகிறார்.முக்கிய நடிகருடன் பேச்சு!

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பின்பு நடிகராக வெற்றி பெற்றவர்கள்  மணிவண்ணன்,மனோபாலா, சிங்கம்புலி . அந்த வரிசையில் இப்போது  இயக்குநர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்திருக்கிறார். எந்தப்படத்தை…

பிக்பாஸ் முடிவு : கமலுக்குப் பிடிக்கவில்லை.!

விஜய் டி.வி.யின் போட்டி முடிவுகள் பெரும்பாலும் நியாயமாக இருப்பதில்லை நீதியை ஆசனத்தின்  மீது போட்டுக் கொண்டு அதன் மேல் அமர்ந்திருந்து ராஜ பரிபாலனம் செய்கிறார்கள். பிக்பாஸ் என்பது எழுதிவைத்துக் கொண்டு அதன்படி நீங்கள் எக்கேடாவது கெட்டு…

‘செக்ஸ் ‘பற்றி ‘ஜெ’ பட நடிகை துணிச்சலான கருத்து.!

ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடிக்கப் போகிறவர் வட இந்திய நடிகை கங்கனா ரனாவத். பிராஸ்தடிக் மேக் அப் சோதனைக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றவர். தமிழும் கற்று வருகிறார். ஒரு பத்திரிகைக்கான நேர்காணலில் செக்ஸ் பற்றிய தனது கருத்தை துணிச்சலுடன்…

“நான் சொன்னதை ரஜினி கேட்கல. நானென்ன சொல்ல முடியும்?”-அமிதாப் வருத்தம்.

அடிபட்டு தழும்பேறியவர்கள் "வேணாம்யா சாமி அரசியல் ! கடிச்சி துப்பிடிச்சு. !இன்னமும் வலிக்கிது " என்று ஆறிய காயத்தை காட்டினாலும் "அதெல்லாம்  பரவாயில்ல சார்! பார்த்துக்கலாம்"னு சொன்னா  என்ன பண்ண முடியும்.? விதி விட்ட வழி. வேடிக்கைப்…

இதான்டா தெய்வீகக் காதல்…………!

'காதலின் மேன்மை, எதிர்பார்க்கும் குணமே! துணையின்றி தவிக்கும் மனமே, உன் ஆறுதலாலென்னைத் தேற்றுவாயோ ,மாதே! லவ்!" டேவிட் அந்தோனி என்பவர் எழுதியது. துணை இழந்தவர்களுக்குத் தான் தெரியும்  துயரத்தின் வலி.  ஞாயிறு…

“மானமும் மரியாதையும் என் மரபணுவோடு கலந்தது”-நாஞ்சில் சம்பத்.

தமிழக அரசியலென்பது கழிவு நீர் சாக்கடையை விட மலக்கிடங்காகி விட்டது. காசுக்குப் பேசுகிறவர்களை விட அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசும்போது அவர்களையும் விஞ்சி கழிவுகளை கையில் எடுத்து வீசுகிறார்கள். கேட்டு கேட்டு காதுகளும் உணர்வற்று…

“இந்து அல்லாதவரை உள்ளே விடாதே!”-பஜ்ரங் தளம் பகிரங்க கடிதம்.

நவராத்திரி நாளையில் இருந்து ஆரம்பம். ஏழரை இன்றே ஆரம்பமாகி விட்டது. ஹைதராபாத்தில் உள்ள பஜரங்க தள  அமைப்பு நவராத்திரி விழா நடத்துகிறவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் அனுப்பி இருக்கிறது. "விழாவின் போது நடைபெறுகிற 'தாண்டியா' போன்ற…

சித்தி.2 .இயக்குவது சமுத்திரக்கனியா ,சுந்தர் கே விஜயனா ?

சின்னத்திரையையே பெரிய கலக்கு கலக்கி அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பாராட்டினைப் பெற்ற நெடுந்தொடர் சித்தி. அதனுடைய இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.சித்தி.2   இந்த நெடுந்தொடரை இயக்குவது சுந்தர் கே.விஜயன்.…

எங்க குடும்பத்த எதுக்கிறதுக்கு எவனும் கனவு கூட காணக்கூடாது” ராதிகா சரத்.

"யப்பு...களத்தில எறங்கிட்டம்ல. !வக்காளி கோதாவ்ல எறங்கிறதுக்கு எந்த பயலுக்கு தைரியம் இருக்கு. தொடை தட்டி  சவால் விடச்சொல்லு .பாக்கிறன் ஒத்தைக்கு ஒத்தை! கெரண்ட காலு நரம்பு அந்து போயிரும்பு .சொல்லி  வையி " என்று மதுரைக்குள்ள சர்வசாதாரணமா…