கவுதம் மேனன் ,யுவன்,அனிருத்,ஆர்.ஜே.பாலாஜி பாடிய பாடல்கள்.!பப்பி ஸ்பெஷல்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் “பப்பி”. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ்  இயக்கியிருக்கும் இப்படத்திற்கு  தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் ஒளிப்பதிவு…

விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி நடிக்கும்படம் -பூஜை.

தளபதி விஜய் -மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிற படத்தின் பூஜை இன்று நடந்தது  விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிற இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த கதையில் நடிப்பதற்கு மக்கள் செல்வனுக்கு…

சைரா படமா பாத்தே ! சஸ்பென்ட் ! 6 எஸ்.ஐ.மீது நடவடிக்கை.!

ஷகீலா படம் பாத்திருந்தா விட்டிருப்பாய்ங்களோ,என்னவோ! சைரா நரசிம்ம ரெட்டி படத்தை ஸ்பெஷல் ஷோ பாத்திருக்காங்க.   பிரிட்டிஷ் ஆட்சி நடந்தப்ப பாதிக்கப்பட்ட ரெண்டு ஊரு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் ஒரு…

வனிதாவின் ரகசியத்தை சொல்லவிடாமல் ஷெரினை தடுத்த கஸ்தூரி!

வருகிற ஞாயிறு வரை ஓட்டியாக வேண்டும் . பிக்பாஸில் சரக்கும் இல்லை. மூத்த குடிமக்களை இறக்கி விட்டுப் பார்த்தனர். வாலிப வசந்தங்களுக்கே பெப்பே காட்டுகிற பார்வையாளர்கள் தாத்தா -பாட்டியையா பார்ப்பார்கள். இந்த ஆண்டு பிக்பாஸ்.3 -ல்…

முதியவர்களை மலம் தின்ன வைத்த காட்டு மிராண்டிகள் !

ஒடிஷாவில் இருந்து பதற வைத்த செய்தி. தேசப்பிதா காந்தி அடிகள் பிறந்த நாளன்று காதுகளில் அமிலம் ஊற்றிய காட்டுமிராண்டிகளைப் பற்றிய செய்தி. பிரதமர் மோடி தூய்மை இந்தியாவை  வலியுறுத்திப் பேசிய நாளில் அரங்கேறிய அசிங்கம்.அருவருப்பு,அநாகரீகம்,…

சைரா நரசிம்ம ரெட்டி ( விமர்சனம்.)

திரைக்கதை,இயக்கம்.: சுரேந்தர் ரெட்டி, ஒளிப்பதிவு : ஆர்.ரத்னவேலு, கதை : பருச்சுரி பிரதர்ஸ், கலை :ராஜீவன் ,வசனம் :விஜய் பாலாஜி, அமிதாப் பச்சன்,சிரஞ்சீவி,விஜய் சேதுபதி , சுதீப்,தமன்னா, நயன்தாரா,ஜகபதி பாபு,லட்சுமி கோபால்சாமி, அனுஷ்கா  (…

ரானா டகுபதி விளக்கம்.” கவலைப்பட எதுவுமில்லை!நலமே நான்!”

ஒரு வங்கி விளம்பரத்தில் மிகவும் இளைத்துக் காணப்பட்ட ரானாடகுபதியைப் பற்றி கவலைப்படாதவர்கள் எவருமே இல்லை. "என்னாச்சு பல்வால்தேவருக்கு ?" "ஏன் சீக்காளி மாதிரி இருக்கிறீர்கள்?" "உடம்புக்கு என்ன?" இப்படி எக்கச்சக்கமாக…

மாட்டிக் கொண்டார் சபாநாயகர்! கற்பழிப்புக் குற்றம்.!

சபையின் மாண்பினைக் காப்பவர் என்பதால் சபாநாயகர் என்கிறார்கள்.  வானளாவும் அதிகாரம் இருக்கிறது என சொல்லிக் கொள்வார்கள். அந்த அதிகாரம் மக்களைக் காப்பதற்காக! ஆனால் தன்னுடைய வீட்டுக்கு வாடகைக்கு குடிவந்த குடும்பத்தின் குடியைக் கெடுத்து…

சூப்பர் நடிகையின் முதல் முத்தம் ,உறைந்து போன அனுபவம்.!

பருவம் கிளர்ந்தெழும் போது உடலும் உள்ளமும் தேடுவது இளமையான இணையை.! ஹார்மோனின் தகிப்பு கண் வழியே தெரிவதில்லை .உடல் வழி தேடும் உணர்வு உந்தித் தள்ளும். அப்படித்தான் முதல் முத்தமும்.! எஸ்.கே.விக்டர் என்கிற கவிஞர் எழுதிய  தொகுப்பில்…

பிகில் பாடலை ‘வெறித்தன’மாக ‘டிக்டாக்’ செய்த இயக்குநரின் மகள்!

பிரபல இயக்குனர் பிரபுசாலமன் மகள் ஹசல் ஷைனி 19 வயதான இவர் தளபதி விஜய் யின் தீவிர ரசிகை . பிகில்  படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலை தனது சமூக வலைதளத்தில் டிக் டாக்  செய்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் 'தீ' யாய்…