இந்தியன்.2 படத்தில் பிரபல இந்தி நடிகர்?
சென்னையிலும் ராஜமுந்திரியிலும் இந்தியன்.2 படத்தின் ஷூட்டிங் விறு விறுப்பாக நடந்து வருகிறது.
லைகா தயாரிப்பு. ஷங்கர் இயக்கம் .இரட்டை வேடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்.மற்றும் நெடுமுடி வேணு,சித்தார்த்,ரகுல்பிரீத், காஜல் ,பிரியா பவானி…