“விஷாலுக்கு ஓட்டுப்போட்டால் நமக்கு சூடு,சொரணை இல்லை”-சேரன் கடுந்தாக்கு!
எல்லா ரோடும் ரோம் நகருக்கு போகுதுன்னு சொன்ன மாதிரி ஆல் ஆர்ட்டிஸ்ட் அட்டாக்கும் விஷால் மீதுதான்.
இதில் இயக்குநர் சேரன் நம்பர் ஒன் ஷூட்டர்.! எல்லாமே புல்ஸ் அய்ஸ்! சல்லடையாக விஷாலின் இமேஜ் தொங்குகிறது.
சேரனின் வாள் வீச்சு இனி!…