Maya Maya Lyrical Video From Sarvam Thaala Mayam
https://www.youtube.com/watch?v=4BueIUDPriY
ரகசிய இடங்களை தொட்டு பலவந்தம் செய்தார் என்கிற மீ டூ கேஸ் புஸ்!
ஜாலியாக பேசி வம்படிப்பதற்கு கூட நடிகர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் சில நடிகைகள் பச்சை பச்சையாக ஏ ஜோக்குகள் சொல்லி சிலரை அலற விடுகிறார்கள்.
ரசித்தாலும் வம்பு,பதில் ஜோக்ஸ் சொல்லி அளந்து விட்டாலும் வம்பு என அந்த இடத்தையே நடிகர்கள் காலி…
பெரும் பணக்காரி லிஸ்ட் நயன்தாரா முதல் இடம்.!
பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஆண்டு தோறும் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு மற்றவர்களின் வயிற்றெரிச்சலை வாரிக்கொண்டு இருக்கிறது.
இந்த வருஷம் முடிவடைகிறதல்லவா அதான் வழக்கம்போல் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக…
மஞ்சு வாரியாருக்கு நெற்றியில் அடி! படப்பிடிப்பில் விபத்து.!
பொல்லாத நேரம் சொல்லாம வரும்னு சொல்வாங்க. அது நடிகை மஞ்சு வாரியாருக்கு நடந்திருக்கிறது.
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஜாக் அண்ட் ஜில் என்கிற படத்தில் நடித்து வந்தார், நாளை 7 ம் தேதியுடன் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது .
இந்த நேரம்…
கவலைப்படாதே என கை கொடுத்த விஜயசேதுபதி.!
ஒரு படம் பட்டையைக் கிளப்பவில்லை என்றால் அந்த படத்தின் டைரக்டரை இருட்டறையில் தள்ளிவிடுவார்கள்.
"நல்ல படம் கொடுத்தால் இதுதான் கதி போலும் ,நாமும் முரட்டுக்குத்துக்கு தயாராகிவிடவேண்டியதுதான் "என்று தரை லோக்கலுக்கு தயாராகிவிடுவார் அந்த…
நெல் விஞ்ஞானி ஜெயராமன் மரணம். சிவகார்த்திகேயனின் மனித நேயம்.!
siva
இயற்கை வேளாண்மை அழிந்து வரும்நிலையில் நம்பிக்கை ஊட்டியவர் நம்மாழ்வார். அவருக்குப் பிறகு அந்தப் பணியை செய்தவர் நெல் ஜெயராமன்.
விவசாயிகள் மறந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகளுக்கு கொடுத்தவர். 169 ரகங்கள் இவரால்…
“எனக்கு பன்றி காய்ச்சலா?” அலறுகிறார் சரவணன்,!
பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்றாலே "அவ்வளவுதான் சோலி முடிஞ்சிரிச்சி"என்று ஊரும்,உலகமும் பேசத் தொடங்கி விடும். அப்படி பேச்சுக்கு ஆளாகிப் போனவர்தான் 'சித்தப்பு' சரவணன்.
சமீபத்தில் அவருக்கு பன்றி காய்ச்சல் என்று பரவலாக…
9 வயது சிறுமி சினிமாவுக்கு பாடல் எழுதுகிறார், ஈழத்துப் பெண்?
சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா என்று கேட்டு அவ்வைக்கே சோதனை கொடுத்தது ஒரு சிறுவன்தான். முருகனே பாலகன் வடிவில் வந்ததாக சொல்கிறது புராணம். ஒன்பது வயது சிறுமி சினிமாவுக்குப் பாடல் எழுதுகிறாள் என்றால் அவளை வாழ்த்தி…
கட்டவிழ்ந்தது கட்டுப்பாடுகள்.!தனுஷுக்கு பணிந்தது சங்கம்.!
வலுத்தவனுக்கு எதிராக களம் இறங்குகிறவன் பலசாலியாக இருந்துவிட்டால் வலுத்தவன் கை இறங்கிப்போகும் ,ஆளும் பலவீனமாகிவிடுவான் என்பார்கள் .அது உண்மைதான் போலிருக்கிறது.ரெகுலேஷன் கமிட்டி போட்டு சின்னபடங்களைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று இறங்கிய…