இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.! ( விமர்சனம்)

படம் முழுக்க ரன்னிங் கேரக்டர் இந்த படத்தில்தான் சிங்கம்புலிக்கு கிடைத்திருக்கிறது. விமலுக்கு இணையாக வேட்டை ஆட வசமான வாய்ப்பு. சேலம் வைத்தியர்களைத் தேடிப்போகும் வாலிப வயோதிகர்களுக்கும் , ஹார்மோன் எகிறல் அதிகமாகிப் போன…

இந்தி பாடகர் துபாயில் மாட்டினார்.! 1 7 வயது பொண்ணுக்கு ‘பச்சை’யான படங்கள்!

பாலிவுட் பாடகர் மிகா சிங். பார்ட்டி சிங்கர். துபாயில் கச்சேரி. போன இடத்தில் அடங்கி ஒடுங்கி இருக்க வேணாமா? "ஹலோ துபாய்.! கச்சேரி பண்ண வந்திருக்கிறேன்!மசாலா அவார்ட் பங்ஷனில் சந்திக்கலாம் வாங்க!"என இன்ஸ்டாகிராமில் அழைப்பு…

தோனி கபடிக்குழு. ( விமர்சனம்.)

தமிழரின் வீர விளையாட்டை சொல்கிறோம் என்று சொல்லி சட்டையை கிழித்து  விட்டார்கள். அந்த காலத்தில் கபடியை விளையாடிவிட்டுத்தான் ஜல்லிக்கட்டுக்கு போவார்களாம். இப்படி ஒரு  கருத்தை இயக்குநர் ஐயப்பன்  பதிவு செய்திருக்கிறார்.  அபிலாஷ்…

தயாரிப்பாளர் சங்கத்தை கிழிக்கும் விஷ்ணு விஷால்!”எல்லாமே அரசியல்!”

கையில சோடா பாட்டிலை கையில எடுக்காத குறைதான்.! "ந்தா..நான் 2 1 ம் தேதி படத்த ரிலீஸ் பண்ணுவேன்.உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணிப்பாரு" என்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் மாரி 2 அதட்டலாக ஒரு டீசரை விட்டார். தயாரிப்பாளர் சங்கமே…

செக்ஸியான நடிகை தமிழில் இல்லையா?

அய்யகோ அடுக்குமா இது ? தமிழ்ச்சினிமாவில் செக்ஸியான நடிகைகள் இல்லையா? பரிசுகளும் பாராட்டுகளும்  பாலிவுட் பக்கம்தானா? கொடுமைங்க ! அடல்ட் காமடிப் படங்கள் எடுத்த அனுபவங்கள் இருந்தும்  கோலிவுட்டுக்கு ஊக்கப் பரிசுகள் கூட இல்லேன்னா…

சீமத்துரை .( விமர்சனம்)

கிராமத்துக் காதல் கதை. எத்தனையோ கதைகள் வந்திருந்தாலும் பத்தோடு பதினொன்னு என்று தள்ளிவிடமுடியாதபடி கிளைமாக்சை வைத்திருக்கிறார் சந்தோஷ் தியாகராஜன். பேசப்படவேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட கிளைமாக்ஸ். என்னடா தொடக்கத்திலேயே கிளைமாக்சை…

கடைக்குட்டி சிங்கம் கார்த்தியின் அடுத்த படம் யாருக்கு?

கடைக்குட்டி சிங்கத்தின்  கர்ஜனைக்குப் பிறகு தேவ் படத்தில் பிசியாகி விட்ட கார்த்தியின் அடுத்த படம் என்ன?  அந்த சைடிலிருந்து எந்த செய்தியும் காணலியே என்று பார்த்தால் பிரமாண்டமான படத்துக்கான வரைபடம் தயாராவது தெரிந்தது. மாநகரம்…

பவர் ஸ்டார் சீனிவாசனை காணோம். மனைவி அழுகை.!

சிரிப்பு நடிகர்களில் வித்தியாசமான ஆள் பவர் ஸ்டார் சீனிவாசன். தன்னுடைய படத்தை நூறு நாள் ஓட்டுவதற்காக குவார்ட்டரும் பிரியாணியும் வாங்கிக் கொடுத்ததாக சொன்னவர்தான் இந்த சீனிவாசன் . கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பெரிய ஆளானவர். அதே…

இயக்குநர் பா.ரஞ்சித் பரபரப்பான பேச்சு.”வி.சி.க.வுக்கு ஓட்டு போடு!”

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பாராட்டுவிழா சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.  பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் , இந்தியகுடியரசு கட்சியின் தலைவர் சே,கு தமிழரசன்…

புதிய படங்களுக்கு ‘நோ’ கட்டுப்பாடு!தயாரிப்பாளர்கள் சங்கம் அதிர்ச்சி முடிவு!!

புதிய படங்களின் வெளியீட்டு தேதி குறித்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர  தயாரிப்பாளர் சங்கம் ரிலீஸ் தேதியை முறைப்படுத்த  ஒரு குழுவினை அமைத்தது. ஆனால்,  அதை பின்பற்றுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால் நடிகர்…