கலைப்புலியின் துப்பாக்கி முனை.!

கலைப்புலி தாணுவின் சிறந்த தயாரிப்பு துப்பாக்கி முனை. தினேஷ் செல்வராஜின் இயக்கத்தில் வெளியாகிறது. நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பத்து வாரிசு விக்ரம் பிரபு நடித்திருக்கிற படம்.உலகம் முழுவதும் வருகிற 14 ம் தேதி வெளி வருகிற படம்.…

ஜி.வி .பிரகாஷ்குமாரின் சந்தோசம்.

.ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கிற படம் சர்வம் தாள மயம். இசை அமைத்திருப்பவர் ஏஆர் ரகுமான். திரைக்கு வருவதற்கு முன்னரே டோக்கியோ திரைப்படவிழாவில் வெளியாகி விட்டது. விரைவில் வரவிருக்கிற இந்த படத்தின் இரண்டாவது…

காஜலுக்கு கல்யாணம் தடைப் பட்டதேன்?

தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி கையில் குழந்தை. அக்காகாரி இன்னும் கல்யாணம் ஆகாமல் கன்னி கழியாமல்.! என்னடா சிவராமா இந்த சோதனை? காஜல் அகர்வாலைத்தான் சொல்கிறோம். "இந்த வருசமே கல்யாணம் நடந்திருக்கணும். வருஷ ஆரம்பத்தில் உடம்புக்கு…

பேட்ட பொங்கலுக்கு வருமா, ரஜினி என்ன சொல்கிறார்?

விட்டுக்கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை என எதுகை மோனையாக சொன்னாலும் அதில் உண்மை இல்லாமல் இருப்பதில்லை. ஆனால் அது இடத்தைக் கொடுத்துவிட்டு  மடத்தை பிடுங்குவதாக இல்லாமல் இருக்க வேண்டும். பெரிய தொழிலதிபர்கள் நட்டப்படாமல் இருப்பதற்கு…

சீயான் விக்ரமின் 3௦௦ கோடி மகா வீர கர்ணா!

சீயான் விக்ரம் நடிக்கும் மகாவீர கர்ணா படத்தின் பூஜை இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது .பத்மனாபசுவாமி கோவிலில்  நடந்த பூஜையில் படத்தின் இயக்குநர் ஆரெஸ் விமல் கலந்து கொண்டார் துரியோதனாக நடிக்கும் சுரேஷ் கோபியும் கலந்து கொண்டார் .அமெரிக்க…

வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி பெண்களுடன் உல்லாசம்.சினிமா டைரக்டர் மீது புகார்!

"செட் லைட் எரியணும்னா என் பெட் ரூம் லைட்ட அணைக்கணும் "என்கிற நிலை இருப்பதாக சினிமாவைப் பற்றி பொதுவாக குற்றம் சாட்டுவது உண்டு. காலம் காலமாக இருந்து வருகிற இந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பதைப் போல சில நடிகைகள் புகார் கூற…

மாட்டுவாரா ஏஆர்.முருகதாஸ்? கத்தி படத்து சிக்கல் கழுத்துக்கு குறி !

அரசாங்கத்தை எதிர்த்தால் எந்த பக்கம் இருந்து கத்தி பாயும் என்பது தெரியாது. பெருச்சாளி பொந்து வழியாக கூட புகார் வரும். பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த குழாயடி சண்டை கூட குற்றப்பத்திரிகையாக வரும். விதி வலியது முருகதாஸ்! அன்புராஜசேகர்…

நித்யாமேனன் அப்படியே ஜெயலலிதாதான்! முதல் போஸ்டர் வெளியானது.!

சாவித்திரியின் பயோபிக் படமான நடிகையர் திலகம் வெளியானதும் பலருக்கு ஜெயலலிதாவின் வரலாற்றைப் படமாகும் ஆசை  வந்தது. ஏஎல்.விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் படமாக்கபோவதாக அறிவித்தனர் . ஆனால் இயக்குநர் பிரியதர்ஷிணியின் அறிவிப்புதான் …

ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு ?

2 பாயிண்ட்  ஒ படத்துக்குப் பின்னர் இயக்குநர் ஷங்கர் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது படத்தின் நிறை குறைகளை குறிப்பிட்டு வெளியாகிய விமர்சனங்களின் அடிப்படையில் தனது குழுவில் சில மாறுதல்களை செய்திருக்கிறார் என்கிறார்கள்.…