திரிஷா இல்லேன்னா ஐஸ்வரியா ராஜேஷ்.

‘சாமி ஸ்கொயர் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று இருக்கிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சாமி ஸ்கொயர் படத்திற்கான…

வெல்கம் மிஸ்டர் சந்திரமவுலி…கிளப்புங்க பட்டைய!

ஒத்தை ஆளாகவே கம்பு சுத்துற கில்லாடி கவுதம் கார்த்திக். கூடவே  அப்பா நவரசநாயகன் கார்த்திக். இந்த மனுசன் விட்ட 'கேப்' ல தான்  பல கதாநாயகன்கள் வந்துவிட்டு திரும்பி  இருக்கிறார்கள். தற்போது பிள்ளையுடன் சேர்ந்து சிலம்பம் சுத்துகிறார்…

கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது. சுப்ரீம்கோர்ட்!

"துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை"என்று உச்ச நீதிமன்றம் இன்று வழங்கி இருக்கிற தீர்ப்பு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அமிர்தம் அருந்திய  மாதிரி இருக்கும்.துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கஷாயம் குடிச்ச மாதிரி இருக்கும்.…

நடிகையின் விதி கேன்சருடன் விளையாடுகிறது.

துயரமும், துக்கமும்  நோயும் இன்விடேஷன் கொடுத்துவிட்டு வருவதில்லை.சொல்லாமல் கொள்ளாமல்  உடம்பில் உட்கார்ந்து கொண்டு விதியை எழுதி விளையாடும். அப்படித்தான் பிரபல நடிகை சோனாலி பெந்த்ரேயின் வாழ்க்கையும் ஆகி இருக்கிறது. "சோதனைகளில் சில…

காலா ஜோடிக்கு ‘தல ‘படத்தில் வாய்ப்பு இல்ல.!

விஸ்வாசம் 2 படத்தில் தல அஜித்தின் ஜோடி நயன் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒன்று. கதைப்படி இன்னொரு அஜித் இருக்கிறார் ,அவருக்கு ஜோடியாக காலா ஈஸ்வரிராவ் நடிக்கிறார் என்பதாக ஒரு செய்தி குறுக்கும் நெடுக்குமாக திரிந்தது. "மெய்யாலுமா…

கவுதம்மேனன் படத்தில் தளபதி நடிப்பாரா?

எல்லோராலும் விரும்பப்படும் டைரக்டர்களில் கவுதம்மேனனும் ஒருவர்.சுழியுள்ளவர்தான்.நேரம் சரியில்லை என்றால் அவர்தான் என்ன செய்வார். தளபதி விஜய்க்கு சொன்ன கதை கைவிடப்பட்டதாக ஒரு சேதி. அது ஏன் கைவிடப்பட்டது? "தளபதி விஜய் என்றுமே…

திரிஷாவின் அதிரடியான சூப்பர் படம்!

இதுவரை எந்த நடிகரும் இப்படியொரு திரில் படத்தைக் கொடுத்ததில்ல. ஆண்களுக்கு இணையாக திரிஷா வெற்றித் திரைப்படங்களைத் தரமுடியவில்லை என்றாலும் நிஜமான திரில்  படங்களை அவ்வப்போது கொடுத்துக்கொண்டு வருகிறார். 1168 அடி உயரத்தில் காற்றில் ஜாலியாக…

பிக்பாஸ் போர் அடிக்கிது. ஸ்கிரிப்ட்டை மாத்துங்க!

பேசாம சீரியலுக்கே திரும்பிடலாமா என்கிற மனநிலைக்கு  மக்களை  கொண்டு போய்க்கொண்டிருக்கிறார் பிக் பாஸ். ஐஸ்வர்யா, யாசிகா வுடன் மகத் 'ஈஷிண்டே 'திரியறது போர். எதற்கெடுத்தாலு கிஸ் கொடுக்கிறியா என்று மகத் கேட்பதைத்தான் ஸ்கிரிப்ட்  ரைட்டர் …

சென்னையிலும் ‘படுக்கை’ அழைப்பு. நடிகை குபீர்!

"தண்ணிக்குள்ளதானே திரியிது, அது தண்ணிப் பாம்பாத்தான் இருக்கும்னு புடிச்சால் அது படம் எடுத்து ஆடுது.கெட்ட பாம்பு" என்று கடந்த கால சம்பவத்தை  கடை விரிக்கிறார் ஆம்னி. கேப்டன் விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் கதாநாயகி, புரட்சித் திலகம்…