நாசர் காட்டிய வழியம்மா..நகருக்கு நல்ல வழியம்மா!
பப்ஸை தின்று விட்டு காகிதத்தை கசக்கி பால் மாதிரி வீசி எறிவதை பழக்கமாக சிலர் வைத்திருக்கிறார்கள். சாப்பிட்ட பின் இலையை எடுப்பது கூட கவுரவக்குறைவு என பலர் நினைக்கிறார்கள். இது கூட ஆதிக்க உணர்வுதான்!
ஆனால் அத்தகைய உணர்வு இல்லாமல்…