கமல்,ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது!
"உங்களோட சூப்பர்ஸ்டார் இமேஜ் எல்லாம் அரசியலுக்கு உதவாது. அது களிமண் குதிரை அதிலே ஏறி ஆத்தில சவாரி பண்ணலாமா, வேணாம்பா. விட்ருங்க.பெரியண்ணன் சொன்னா கேட்டுக்கணும்!" என்கிற ரேஞ்சுக்கு புத்திமதிகளை சொல்லி இருக்கிறார் பிஜேபியின் உள்ளடி…