எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கமல்ஹாசன் ரூ.1லட்சம் பரிசு!

நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆன தொடர்பு அறிந்ததே. எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது எழுத்தாளர்களுக்கு பரிசளித்து, அவர்களுக்கு…

பசி சத்யாவுக்கு தீபாவளி பரிசளித்த நடிகர் சங்கம்!

நடிகர் சங்கத்தின் சார்பில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகை பசி சத்யாவை நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் ,மற்றும்  நடிகர்கள் உதயா,சுரேஷ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்ததோடு ,தீபாவளி பரிசையும்…

நடிகர் சங்கத்திற்கு இது ‘தல’ தீபாவளி! – நாசர்!!

தென்னிந்திய நடிகர் சங்க மைதானத்தில் இன்று காலை ரூ. 25 லட்சம் செலவில் 3250 நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வேஷ்டிகள் ,சட்டைகளும், சேலைகள் மற்றும் நடிகர் சங்க அலுவலக நிர்வாகிகளின் சார்பிலான…

வெற்றி!- விஜய் படத்தின் புதிய பெயர்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்திற்கு 'வெற்றி' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில்,  இந்த படத்தில் விஜய் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளதாகவும், அந்த கெட்டப்பின்…

அர்னால்ட் விதித்த திடீர் நிபந்தனை! ஷங்கர் கடும் அதிர்ச்சி!!

எந்திரன் படத்தைத்  தொடர்ந்து ,தற்போது அதன் 2 வது பாகத்தை முன்பைவிட பிரமாண்டமாக உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக ஹாலிவுட் அர்னால்டும் நடிக்கவிருக்கின்றனர். டிசம்பர்…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதற்கட்ட பணி தொடங்கியது !

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டம் சென்னை தி நகரில் அமைந்துள்ள அக்கார்ட் ஹோட்டலில் இன்று மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையேற்றார். தென்னிந்திய நடிகர்…

மீண்டும் இணையும் கமல்ஹாசன் -அமலா ஜோடி?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்'  வரும் தீபாவளி முதல் வெளியாகவுள்ள நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தில் கடந்த 1980-90களின் பிரபல நடிகையும்,…

சிம்புவை கழற்றி விட்ட செல்வராகவன்,விஜய் சேதுபதியை இயக்குகிறார்!

சிம்புவை வைத்து 'கான்'  படத்தை எடுத்து வந்த இயக்குனர் செல்வராகவன். ஒருகட்டத்தில்  பணச்  சிக்கலில் மாட்டியதால் 'இரண்டாம் உலகம்' கதையாகிவிடப் போகிறதே என உஷாராகி,   ”இனிமேல் படப்பிடிப்பு நடத்த முடியாது, படத்தை ட்ராப் செய்கிறோம்” என்று…

கபாலி படத்தின் கதை என்ன?-புது தகவல்!!

ரஜினிகாந்த்  நடிப்பில் உருவாகி வரும்' கபாலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் கதை  என பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வழக்கம் போலவே புதிய கதை ஓன்று உலாவரத் தொடங்கியுள்ளது. அதாவது, மலேசியாவில்…