அது போன மாசம் ! இது இந்த மாசம்…!-கை கோர்த்த விஷால்,ராதாரவி!!
நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ராதாரவி,விஷால் ஆகியோர் மல்லுக்கட்டாத குறையாக ஒருவரைஒருவர் கடுமையாகத் தாக்கி பொது மேடையில் விமர்சனம் செய்து கொண்டனர். தேர்தலுக்கு பின் எவர் ஜெயித்தாலும் சமரசத்துக்கு இடமில்லை என…
ரஜினிகாந்த்,கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் தீபாவளிப்பரிசு!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் உட்பட நடிகர் நடிகைகள் அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது !!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாக…
பழம்பெரும் நடிகர் காசிமை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்!
திருச்சியில் உள்ள பழம் பெரும் நடிகரான காசிம் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளான பூச்சி முருகன், ஜெரால்ட், டேவிட், துரை ஆகியோர் இன்று அவருடைய வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தனர். திரு. காசிம் (வயது 90) அவர்கள் சமீபத்தில்…
மதகஜராஜா வெளியாகிறதா?
இயக்குனர் சுந்தர்.சி, விஷால், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோரது நடிப்பில் 'மத கஜ ராஜா' படத்தை இயக்கினார்.படம் முடிந்து பல காலம் ஆகியும் தயாரிப்பாளரின் கடன் பிரச்சனையால் படம் வெளியாவது அப்படியே முடங்கிப் போனது. இதையடுத்து நடிகர் நடுவில் விஷாலும்…
எந்திரன்-2 படப்பிடிப்பு 2016-ல் தொடங்குகிறது!
ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கம்பீரமாக வெளிவரவிருக்கிறது. இந்த நிலையில் எந்திரன் 2 படத்துக்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. கபாலி வெளியான கையோடு, எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.டிசம்பர் வரை…
கமல்ஹாசனுக்கு எதிராக சதி !கொந்தளிக்கும் ரசிகர்கள்!!
அஜித், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான 'வேதாளம்' , கமல்ஹாசன், த்ரிஷா நடிப்பில் உருவான 'துாங்காவனம்' ஆகிய இரு படங்களும் வரும் நவம்பர் 10ல் அதாவது தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் படத்திற்கு யு/ஏ சான்றிதழும், அஜித்தின்…
கம்பராமாயணம் உரை நிகழ்த்தியது எனக்கே நான் விடுத்த சவால் தான்! – சொல்கிறார் நடிகர் சிவகுமார்.
ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு - திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில், நடந்த விழாவில்,
2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல்- ஒரு சொட்டு நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர்…
வேதாளம் படத்துக்கு கிடைத்த’யு’ சான்றிதழ்!
அஜீத்,ஸ்ரூதிஹாசன்,லட்சுமிமேனன் ஆகியோர் நடித்த 'வேதாளம்' படத்திற்கு தணிக்கை குழுவினரின் 'யூ' சான்றிதழ் கிடைத்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த முந்தைய படமான 'வீரம்' படத்திற்கும் 'யூ' சர்டிபிகேட் பெற்று இருந்தது…
சூர்யாவின் பசங்க 2 படத்துக்கு சிக்கல்?
ஏ.டி.எம் பட நிறுவனம் மூலம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தைத் தயாரித்தவர் மதுராஜ்.. இவர் பாண்டிராஜின் மெரீனா படத்தை கேரளாவில் வெளியிடவும், அதை மலையாளத்தில் டப் செய்யவும் ரூ 2.50 லட்சத்தை பாண்டிராஜுக்குக் கொடுத்ததாக…