அ,தி.மு.காவில் ஆர்யா!

ராஜேஷ் இயக்கத்தில்,ஆர்யா நடித்து வரும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ இப்படத்தை சுருக்கி VSOP என்று கூறி வருகிறார்கள். இதையடுத்து ஆர்யா, மலையாளத்தில் மாபெரும் வரவேற்பு பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்தின்  தமிழ் ரீமேக்கில்  …

விக்ரமுடன் நடிக்க மறுத்து வெளியேறிய ப்ரியா ஆனந்த்!

அரிமா நம்பி  படத்தை தொடர்ந்து, ஆனந்த் சங்கர் தனது அடுத்த படத்துக்கும்  நாயகி ப்ரியா ஆனந்தைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.இதில் கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார். இன்னும் சில நாட்களில் இதன் படபிடிப்பு தொடங்க உள்ள  நேரத்தில்  …

ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியில் நீரவ்ஷா !.

ரஜினி - ஷங்கர் மீண்டும் இணையும் பிரமாண்ட படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நீரவ் ஷா. இந்திப் படங்களில் பணியாற்றிவந்த நீரவ் ஷா, சண்டக்கோழி படத்தின் மூலம்  தமிழில்  ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர்  நீரவ் ஷா.. தொடர்ந்து…

எம்.எஸ்.விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த இரு தினங்களாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சர்க்கரை நோய் மற்றும்  திடீர் மூச்சு திணறல் காரணமாக தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இன்று இவருக்கு  87வது…

பாராட்டு மழையில்… விஜய்யின் “புலி” டீசர்!

விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் அவரது  பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியாகி , ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த டீசரை பார்த்து ரசித்த தென்னிந்திய திரையுலக…

பெண்ணாக மாறும் சிவகார்த்திகேயன்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 சிவகார்த்திகேயன், நடிப்பில் உருவான  'ரஜினிமுருகன்'  விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.இயக்குனர் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ்  இயக்கத்தில் உருவாக உள்ள  புதிய படத்தில் சிவகார்த்திகேயன்…

உளவுத் துறை அதிகாரியாக மாறிய சிம்பு!

செல்வராகவன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ’கான்’ வேகமாக வளர்ந்துவருகிறது.   குறுகிய கால தயாரிப்பாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தயாரிக்கும் இந்தப் படம் விரைவில்  திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப் படத்தின்  …

24-ல் மூன்று வேடங்களில் நடிக்கும் சூர்யா!.

தெலுங்கில்வெளியான  'மனம்' படத்தை இயக்கிய விக்ரம் குமார், தற்போது சூர்யாவின் நடிப்பில் "24" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தாத்தா, அப்பா, மகன் என மூன்று வேடங்களில் சூர்யா நடித்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது.. ஆனால் தற்போது சூர்யா…

சந்தானத்துடன் மீண்டும் ஜோடி சேர நான் தயார்! – ஆஷ்னா சவேரி .

‘இனிமே இப்படித்தான்‘ திரைப்படத்தின் கதாநாயகி ஆஷ்னா சவேரி கூறுகையில்” ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் சிரித்து, கைத்தட்டி ரசித்து வருகிறார்கள் என்பதை எங்கள்…