Author
admin 18028 posts 0 comments
நடிகை திரிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது.
தமிழ்த்திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திரிசா. இவருக்கும் தெலுங்கு நடிகர் ரானாவுக்கும் காதல் என்று ம் ,விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் தமிழ்,தெலுங்கு திரையுலகில் பரவலாக…
சோ.ராமசாமி மருத்துவமனையில் அனுமதி !
பழம்பெரும் நடிகரும் எழுத்தாளருமான சோ ராமசாமி (வயது 81) சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார் . அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். கடந்த சில நாட்களாக…
எழுத்தாளர் பாலகுமாரனுக்கு திடீர் நெஞ்சு வலி! மருத்துவமனையில் அனுமதி!
பிரபல நாவல் எழுத்தாளர் பாலகுமாரன் திடீர் நெஞ்சு வலி காரணமாக இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இயக்குனர் ஷங்கரை விமர்சிக்காதீர்கள் ! திருநங்கை ஓஜாஸ் வேண்டுகோள்!
ஐ படத்தில் திரு நங்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக இயக்குனர் ஷங்கர் படமாக்கியி ருப்பதாக திரு நங்கைகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் .இந்நிலையில் அப்படத்தில் நடித்த திருநங்கை ஓஜாஸ் அறிக்கை ஒன்றை வெளியி ட்டுள்ளார். அதில் கூறியி ருப்பதாவது,…
என் பெயரில் மோசடி! போலீசில் புகார் செய்வேன் .-நடிகர் சூர்யா அதிரடி!
பேஸ்புக்கில் தன் பெயரில் சிலர் போலியாக கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவதாக நடிகர் சூர்யா இன்று பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் தெரிவிக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து சூர்யா தரப்பில்…
சரிகாவை சந்தித்து பேசிய கமல்! ஆனந்த கண்ணீரில் ஸ்ருதிஹாசன்!!
இசைஞானி இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளதை பாராட்டி மும்பையில் நேற்று, பாராட்டு விழா மற்றும் இளையராஜா இசையில் உருவான ஷமிதாப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. பாலிவுட் இயக்குனர் ஆர். பால்கி ஏற்பாடு செய்த…
மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா!அமிதாப்பச்சன்,ரஜினிகாந்த்,கமல்ஹாசன் வாழ்த்து.
ஷமிதாப்' படத்தின் இசை வெளியீட்டு விழாஇன்று மாலை மும்பையில் நடந்தது.. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களுக்கு இசையமைத்து 1,000 படங்கள் என்ற மைல் கல்லைத் தாண்டியிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு…