Browsing Category
News
கல்யாணம் கை கூடுகிறது அனுஷ்காவுக்கு.!
இன்று கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள். ஜூன் இருபத்தி நான்கு.அவரது வரிகளைக் கொண்டே இந்த செய்தியைத் தொடங்குவோமே!
"கடல் அருகே வீற்றிருந்தும் கடுந்தாகம்
வரும்பொழுதே,
கடவுளெனும் ஒருவனது கைச்சரக்கு
நினைவு வரும்"
அதைப்போல…
ஆபாச வரிகள் ஆட மறுத்த உலக அழகி.
அயிட்டம் டான்ஸ் ஆடுவது என்று முடிவாகி விட்டது, அப்புறம் எதுக்கு உழக்கில் கிழக்கு மேற்கு?இவர்தான் இந்தியாவின் 'மடோனா'வாம். இப்படி சொல்லித்தான் அவரிடம் சம்மதம் வாங்கி இருக்கிறார்கள்,
முன்னாள் உலக அழகி ஐஸ்வரியா பச்சன் இந்திப்…
பிரபல நடிகருடன் ‘படுத்தவர்கள்’ எண்ணிக்கை 3௦8….!
ஒவ்வொரு நடிகருடைய அந்தரங்கமும் வாய் திறந்தால் அத்தியாயம் அத்தியாயமாக எழுதலாம் போலிருக்கிறது ! ஆனால் வாய் திறப்பதற்கு அவர்கள் சத்தியவான்களாக இருக்கவேண்டுமே! இந்தியன் பீனல் கோடு எண்ணை சொல்வதுபோல தன்னுடன் படுத்த பெண்களின் எண்ணிக்கை 308 என…
என்னையும் கூப்பிட்டானுக!
சொந்த வாழ்க்கையில் சூன்யம் வைத்துக் கொண்ட ஆந்திர நடிகை ஸ்ரீ ரெட்டி கிளப்பிய 'படுக்கை அழைப்பு' மேட்டர் எல்லா மாநிலங்களிலும் விட்டு விட்டு எரிகிறது, கெழுத்தியை விழுங்கிய நாரையைப் போல சிலர் துடிக்கிறார்கள்.
'மல்லுக்கட்டு' 'சிங்கம்…
தனுசுக்கு காலில் காயம். ஆஸ்பத்திரியில் அனுமதி!
பாலாஜி மோகன் மென்மையான ஆள்தான்! முரட்டுத்தனமாக காட்சிகள் வைக்க மாட்டார், ஆனால் மாரி.2 என்கிற போது டெர்ரர் தேவைப்படுதே! வில்லன் டாவினோ தாமசும் தனுஷும் மோதுகிற காட்சியில் இசகு பிசகாக தனுஷ் கிழே விழுந்து விட்டார்,
நல்ல வேலை ஐஸ்வர்யா…
பிக்பாஸ்க்கு பெப்சி வைத்த ஆப்பு!
என்ன பிரச்னையாக இருக்க முடியும் பெப்சி தொழிலாளர்களுடன் மோதுவதற்கு? சொல்லுங்க பிக் பாஸ்?
ஊதியம் தானே அவர்களின் மையப்புள்ளி.?
அதெல்லாம் இல்லை ! பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் ஷூட்டிங் நடத்துகிறார்களாம் . இதனால் தற்போது பிக்பாஸ்…
தரணிக்கு சிறந்த நாள் விஜய்யின் பிறந்த நாள்!
தளபதி விஜய் மட்டும் "ம்" என்ற ஒற்றை எழுத்தை உச்சரித்திருந்தால் இந்நேரம் அவரது ரசிகர்கள் உலகையே புரட்டிப் போட்டிருப்பார்கள். தமிழகமே அதிர்ந்திருக்கும். தளபதியின் நாற்பத்தி நான்காவது ஆண்டு பிறந்த நாள் பலருக்கு அதிர்ச்சியையும்…
தாய்ப்பால் கொடுப்பது ஆபாசமா?
அந்த காலத்து ஆட்கள் சரோஜாதேவியின் பெயரில் வெளிவந்த இருட்டுப் பத்திரிகைகளைத் திருட்டுத்தனமாக படிப்பார்கள். பிரபலத்தின் பெயரைப் பயன்படுத்தி பச்சை ஆபாசம் பரிமாறப்பட்டிருக்கும். சிற்றின்ப சிற்றிதழ்கள். அச்சிட்டவரின் பெயர் முகவரி எதுவும்…
தலைவா ஸ்பெஷல் டீ !
நடிகைகள் போடாத சோப்புகளுக்கு 'நட்சத்திரங்கள் நாள்தோறும் உபயோகிக்கும் சோப்' என்று கூசாமல் பொய் சொல்லுகிற உலகமடா சாமி! அதையும் நம்பி தேய் தேய் என தேய்த்தும் கலர் வராமல் வறண்டு போனவர்கள் ஒவ்வொரு பிராண்ட் சோப்புகள் போட்டுக்…
தளபதியின் மகன் கனடா பயணம்.!படத்தயாரிப்பு கல்வி கற்க!
சர்க்கார் என்பதில் 'க்' கை எடுத்துவிட்டு "சர்கார் " என இந்திப்பட ஸ்டைலில் தளபதி விஜய்யின் படத்துக்கு பெயர் வைத்து விட்டார்கள். இதற்கும் தயாரிப்புத் தரப்பில் ஏதாவது ஒரு காரணம் வைத்திருப்பார்கள். சரி இது தமிழ் மொழி வல்லுநர்கள்…