Browsing Category

News

ரஜினி மகள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள் என்றாலும் அதில் உண்மை  இருப்பதால்தானே மழுப்புகிற நிலை வந்திருக்கிறது.!  சவுந்தர்யா ரஜினி அப்படி ஒன்றும் பிழையான செய்தியை சொல்லிவிடவில்லை. ஆர்வக்கோளாறு. படக்கென பந்தியில் வைத்து விட்டார். புதிய…

உதயநிதியுடன் இயக்குநர் கருத்து வேறுபாடு!

உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக ஜெயராம் நடிப்பார்  என சொல்லப்பட்ட ஒரு கதை.பிரியா பவானி, இந்துஜா ஆகியோர்  இணைந்து நடிப்பார்கள். அட்லியின் உதவியாளர் எனாக் இயக்குவர் என்று சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கதையில்…

அரசியல் பிரவேசம் ரஜினியின் சினிமாவைப் பாதிக்குமா?

காலா படம் பற்றி பல கருத்துகள். ரஜினியின் தீவிரமான ரசிகனின் பார்வை ஒரு விதமாக இருக்கும்.நடுநிலையாளனின் கருத்து வேறு விதமாக இருக்கும். ரஜினியின் திரை உலகப்புகழ் அவரது அரசியலுக்குத் துணையாக  இருக்கலாம். ஆனால் அரசியல் பிரவேசம் அவரது…

“நான் பிள்ளைகளை பெத்துக்கணும்!”

நெஞ்சு நிறைய ஆசைகளை வளர்த்துக் கொண்டு அதை வெளியில் சொல்வதற்கு சினிமாக்காரர்கள் தயங்குவார்கள். காரணம் 'இமேஜ்' அது சரிந்து விட்டால் மார்க்கெட்டில் மதிப்பு இழந்து விடுவோம் என்கிற பயம். ஆனால் சிலர் விதி விலக்கு, "என் வாழ்க்கை என்…

‘கவர்ச்சிய காட்டு ,நடிப்பு வேணாம்!’

"நீங்க ஒண்ணும் நடிப்பை பொளந்து கட்ட வேணாம்,நாங்க சொல்றத மட்டும் நடிச்சா போதும்" என்று எங்களைக் கட்டுப்படுத்தினால்  என்ன பண்ண முடியும்?" நெஞ்சைப் பிளக்காத குறையாக வெம்புகிறார் பிரனீதா. 'எனக்கு வாய்த்த அடிமைகள்,' ஜெமினி கணேசனும்…

தமன்னாவா இது? அசத்திருக்கார்!

பாடல் வரிகளிலிருந்து ஒன்றை உருவி அது  டைட்டிலாக வைப்பது ஒன்றும் புதிசு இல்லையே! 'தட் இஸ் மகாலட்சுமி 'என்பது ஒரு படத்தின் பாடல் வரிதான்! தமிழ்,தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில்  மகாலட்சுமியை கொண்டுவருகிறார்கள். தமிழில்…

ரஜினி படம். இயக்குநர் முக்கிய அறிவிப்பு.

"அவருடன் படம் பண்ணனும்கிறது என்னுடைய கனவாக இருந்தது, அவரது படங்களைப் பார்த்துத்தான் நான் வளர்ந்து வந்திருக்கிறேன்." என்று கண்களில் மின்னலடிக்கச் சொல்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இதோ அவருடன் டேராடூன் கிளம்பவேண்டும்.…

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை!

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை என ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில் கூறியுள்ளதாவது, 'காலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று. திரைப்படம் என்பது கலை வடிவம். சினிமா…

விஷாலின் வேதனை.

பலி பீடத்தை கொண்டுவந்து மைதானத்தில் வைத்தபோதே தடுத்திருந்தால் சாவுகள் தடுக்கப்பட்டிருக்கும்.அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கு ஒப்பாரி வைத்து விட்டுப் போய்விட்டன. தற்போது நீட் தேர்வில் இரண்டாயிரம் இடங்களை இழந்து விட்டு உயிர்ப்பலியும்…

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கிறாரா?

பொதிகை மலைச்சாரலில் இன்று விஜய்சேதுபதியின் புதிய படத்துக்கு பூஜை போடப்பட்டிருக்கிறது, 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கப்போகும் இந்த படத்தில்சேதுபதிக்கு ஜோடி அஞ்சலி. வில்லனாக வந்து  மிரட்டிவிட்டுப்போகும்…