Browsing Category
News
யுவனால் மனம் உடைந்த சுசீந்திரன்!
தேசிய விருது வாங்கிய இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர்,
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல,ராஜபாட்டை, பாயும் புலி ,அழகர்சாமியின் குதிரை என இவரது பட வரிசை நீளும்.
தற்போது 'சாம்பியன்' படத்தின் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்…
இசைஞானியின் 75 வது பிறந்தநாள்.
மலையோர கிராமத்தில் பூத்த அதிசய மலர் இளையராஜா!
வாடாத மலர்.இந்தியத் துணைக்கண்டமே வியந்து பாராட்டும் இசை ஞானி ,
இன்று அந்த இளைஞனுக்கு வயது 75.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அகம் மலர்ந்து வாழ்த்துச்செய்தி அனுப்பி…
தளபதி 62 .ஏஆர்.முருகதாஸ் போட்ட தடை!
தளபதி விஜய் ரசிகர்களின் வெகுநாள் காத்திருப்பான 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது இயக்குநர் ஏஆர் .முருகதாஸ் கிளாப் அடித்து தொடங்கி வைத்திருக்கிறார்,
வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு புளகாங்கிதம் அடைந்து…
பிரபல டி.வி.நடிகை கைது.
சும்மாவே காஸ்டிங் கவுச் விவகாரத்தில் சினிமா உலகம் கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்கிறது. இதில் சின்னத்திரையும் வேறு விதமாக மாட்டிக்கொண்டிருக்கிறது. போரூரை சேர்ந்த சதீஸ் என்பவரும் சின்னத்திரை நடிகை சங்கீதா என்பவரும் விபசாரத் தரகர் வேலை…
வேங்கையன் மக கூப்புடுறா…தில் எவனுக்கு இருக்கு?
அடி பின்னி எடுத்திருக்கிறார் ஜெ,சதிஷ்குமார். எது ட்ரெண்டிங்கில் இருக்கோ அதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவது ஒரு வகை விளம்பர உத்தி. அதை தனது படத்துக்கு பயன் படுத்தி இருக்கிறார். விஷாலின் அண்ணன் மனைவி நடித்திருக்கும் படத்தைப் போட்டு…
நடிகைகளின் காலம் கடந்த புலம்பல்!
வன்புணர்வு ,பச்சைக் குழந்தைகளும் பாலியல் கோரத்துக்குத் தப்புவதில்லை பெற்றவனே பிழை என்கிற இழி நிலைகள் சமுதாயத்தில் உச்சம் பெறுகிறபோதுதான்----
"எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது " என்கிற ஒரு குரல் திரை உலகிலிருந்து வருகிறது.பின்னர்…
பொன்வண்ணனின் நினைவுப் பெட்டகத்தில் பதிவான நிகழ்வு!
சூர்யா நடித்து செல்வராகவன் இயக்கும் படத்திற்காக இன்று பொள்ளாச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தேன்.
அங்கே காத்திருக்கும் போது
“நீங்கள் பொன்வண்ணன் தானே ?”
என சிறுவயதில் ஒரு சகோதரர் அறிமுகமானார்.
அவர் என்னிடம் சினிமாவை…
மேனகா காந்தியை அதிர வைத்த வெப்சைட்!
"அட போங்க சார். கவர்மெண்டுக்கு தெரியாம நடக்கிறதுக்கு சான்சே இல்லை. இது பிஜேபிக்கு வேண்டிய ஆளு நடத்துற வெப்சைட்டாக இருக்கும்" என்றார் எடுத்த எடுப்பிலேயே!
"ஒரு பெண் வீட்டாரிடம் எவ்வளவு வரதட்சனை வாங்கலாம் என்பதை கணக்குப்…
எப்ப வருவார் ஸ்ருதி?
"என்னப்பா ஆச்சு இந்த பொண்ணு ஸ்ருதிக்கு? ஆளே காணல. பாரின் பக்கமா போயிடுச்சா?" என்றால் அதெல்லாம் "இல்லிங்ணா,அது'கேங்க்ஸ்டர்' ஆகிடுச்சு" என்கிற பகீர் தகவலை போடுகிறார் யுவராஜ்.
"புரியும்படியா சொல்லுப்பா""
ஸ்ருதிஹாசன் வித்யாசமான…
திரிஷாவுக்கு நேரம் வந்தாச்சு! நல்ல சேதிதான்!
இன்னும் எத்தனை மாதங்கள்தான் காத்திருக்க முடியும்! புத்தம் புத்தம் மலர்கள் அன்றாடம் கோலிவுட்டுக்கு வந்திறங்கும் காலம் இது!
இதுவரை போடாத பேய் வேஷத்தில் நடித்திருக்கிறார் என்றால் யாருக்குத்தான் பார்க்க ஆசை இருக்காது?
இயக்குநர்…