Browsing Category
News
ஐயே ..அமிதாப் தாத்தாவுக்கு தெரியல!
பேரன் பேத்திகளை தூங்க வைப்பதற்கு தாத்தா,பாட்டிகள் கதை சொன்னது ஒரு காலம்.இன்றைக்கும் கிராமங்களில் சிலர் 'அண்டரண்ட பட்சி'களின் கதைகளை சொல்லி வருகிறார்கள்.
நம்ம ஊர் தாத்தாக்களின் அபாரமான கற்பனைக்கு மேலைநாட்டு வித்தகர்கள் உருவம்…
ஷங்கரின் 2.0 படம் லேட் ஆவது கங்கணாவினாலா?
இமயமலையில் தவம் இருக்கும் முனிவரின் தாடி வளர்ந்து தரையைத் தொட்டால்தான் ரஜினி நடிக்கும் 2.0 படம் வெளிவரும் போலிருக்கிறது என்று பெரு மூச்சு விடுகிற அளவுக்கு அந்த பிரமாண்டமான படம் வேலை வாங்கி வருகிறது.
கங்கணா ரனாவத் நடித்துவரும் ஜான்சி…
சந்தடி சாக்கில் சமந்தா செய்தது என்ன?
வறண்டு கிடக்கிற நிலத்தில் மழை பெய்தால் விவசாயிக்கு மகிழ்ச்சி. அதிலும் கண்மாய் நிறைந்துவிட்டால் அவன் போடுகிற கணக்கே தனி! அது மாதிரிதான் சமந்தா அக்கிநேனி கதையும்.!
நடிகையர் திலகம் படம் உலக அளவில் பாராட்டுகளை குவிப்பதால் இதுதான் அரிய…
பிரபுதேவாவை காதலிக்கிறேனா?
கல்யாணம் நடக்காதுன்னு சொல்ல முடியாது, நடந்தாலும் ஆச்சரியம் இல்லை என்று சொல்லாமலும் இருக்கமுடியாது. சினிமா உலகத்தில் ஆச்சரியங்கள் எட்டு திசையிலும் இருந்து வரலாம்.
"நான் பிரபுதேவாவுடன் நடிப்பதை விட கல்யாணம் பண்ணிக் கொள்ளவே…
முரட்டுக்குத்து நடிகையின் உலக்கைக்குத்து!
வைகை ஆற்றில் அழகரை பார்க்க வந்த கூட்டத்தை போல இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் பார்க்க கூட்டம் தியேட்டருக்கு வரத்தான் செய்கிறது.
யாரை நோவது,யாரை குட்டுவது, என்பதை விட இதையும் அடல்ட் காமடி என்கிற பெயரில் அனுமதித்திருக்கிற…
விஷாலை விரட்டுவார்களா?
"என்னடா இது சோதனை. ?ஸ்டிரைக் முடிந்து இத்தனை நாளாகியும் தமிழ்ச்சினிமா உலகில் வம்பு சத்தமே கேக்கல? வெயிலுக்கு பயந்து ஊட்டி கொடைக்கானல்னு கிளம்பிட்டாங்களா?" என்கிற சந்தேகம் வந்தது.
சென்னையில் பூகம்பத்தைக் கிளப்பணும்னு அங்கங்கே…
சந்தனத்தில் கடைந்தெடுத்த எனது மனைவி….!
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பார்கள் .சினிமாவில் எல்லோர்க்கும் இது சாத்தியமாவதில்லை. பல காதல் மணங்கள் பாதியில் கவிழ்ந்து விட்டதைப் பார்த்திருக்கிறோம் .தெரிந்து பழகியவர்கள்,பிறர் கண் படாமல் பழகியவர்கள் .சுவரேறி வந்து கடி…
சாதனைகள் பல பல “நடிகையர் திலகம்.”
தெர்மாமீட்டர் மீட்டர் உடைந்து போகும் அளவுக்கு நடிகையர் திலகம் பட வசூல் எகிறி வருகிறது என்கிறார்கள். அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்ஸ் .புது சாதனை. ஆஸ்திரேலியாவிலும் பாக்ஸ் ஆபீஸ்!
தமிழ்நாட்டில் கடும் வெயில் கொளுத்தினாலும்…
ரப்பர் மரத்துக்கு ரணம் புதிதா?
ஆலமரத்துக்கு அடியில் படுத்துக் கிடந்தாலும் அதற்கும் ஒரு வழக்கு வருமோ?
என்னவோ தெரியவில்லை.! "பிள்ளையார் அமர்ந்திருந்த இடம் ஆயிற்றே! மானிடப்பதரே, நீ எப்படி படுத்து உறங்கலாம்" என வழக்கு பதிவானாலும் வியப்பதற்கில்லை.
ஆக்டபஸ் தனது …
பிகினி உடையில் கடற்கரையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா!
கடந்த மார்ச் 12ம் தேதி ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரி கோசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா. தனது திருமணத்திற்கு பிறகு எந்த புதிய பட அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில் சினிமாவை விட்டு ஸ்ரேயாசினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார் எனக்கொர்ரபட்டு…