Browsing Category
News
ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியில் நீரவ்ஷா !.
ரஜினி - ஷங்கர் மீண்டும் இணையும் பிரமாண்ட படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நீரவ் ஷா. இந்திப் படங்களில் பணியாற்றிவந்த நீரவ் ஷா, சண்டக்கோழி படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் நீரவ் ஷா.. தொடர்ந்து…
எம்.எஸ்.விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த இரு தினங்களாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சர்க்கரை நோய் மற்றும் திடீர் மூச்சு திணறல் காரணமாக தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று இவருக்கு 87வது…
பாராட்டு மழையில்… விஜய்யின் “புலி” டீசர்!
விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியாகி , ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த டீசரை பார்த்து ரசித்த தென்னிந்திய திரையுலக…
பெண்ணாக மாறும் சிவகார்த்திகேயன்! ரசிகர்கள் அதிர்ச்சி!!
சிவகார்த்திகேயன், நடிப்பில் உருவான 'ரஜினிமுருகன்' விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.இயக்குனர் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன்…
உளவுத் துறை அதிகாரியாக மாறிய சிம்பு!
செல்வராகவன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ’கான்’ வேகமாக வளர்ந்துவருகிறது. குறுகிய கால தயாரிப்பாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப் படத்தின் …
24-ல் மூன்று வேடங்களில் நடிக்கும் சூர்யா!.
தெலுங்கில்வெளியான 'மனம்' படத்தை இயக்கிய விக்ரம் குமார், தற்போது சூர்யாவின் நடிப்பில் "24" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தாத்தா, அப்பா, மகன் என மூன்று வேடங்களில் சூர்யா நடித்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது.. ஆனால் தற்போது சூர்யா…
சந்தானத்துடன் மீண்டும் ஜோடி சேர நான் தயார்! – ஆஷ்னா சவேரி .
‘இனிமே இப்படித்தான்‘ திரைப்படத்தின் கதாநாயகி ஆஷ்னா சவேரி கூறுகையில்” ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் சிரித்து, கைத்தட்டி ரசித்து வருகிறார்கள் என்பதை எங்கள்…
அரசியல் வாதிகளுக்கு நடிகர் சங்கத்தில் இடமில்லை! விஷால் கூறுகிறார்!
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் மற்றும் விஷால் ஆகியோருகிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இநநிலையில் இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நடிகர் விஷால் தலைமையில் திருச்சியில் 10…
ஜி.வி.பிரகாசுடன் ஜோடி சேர்ந்த எமி ஜாக்சன்.
டார்லிங் படத்தைத் தொடர்ந்து ,ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில், த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அடுத்த புதிய பட…
தமிழில் அறிமுகமாகும் பானு ஸ்ரீ மெஹ்ரா .
அழகான, அட்டகாசமான பல திறமையான நடிகைகளை தந்த பஞ்சாபிலிருந்து மேலும் ஒரு அழகி தமிழில் அறிமுகம் ஆகிறார். ‘வருடு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பானுஸ்ரீ தமிழில் தனது முதல் படத்தில் பரத் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.தனது…