Browsing Category
Reviews
டக்கர் – விமர்சனம்.
வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரனாக ஆகிவிட வேண்டும் என்பது, குணசேகரனின் (சித்தார்த்) ஆசை. இதற்காக சென்னைக்கு வருகிறார். சென்னையில் பென்ஸ் கார்களை வாடகைக்கு விடும் சைனீஷ் தாதா ஒருவரிடம் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறார்.
இந்நிலையில்,…
போர்( த் ) தொழில்.( விமர்சனம்.)அடி…தூள் !
இளம் பெண்களைத் தேடி ஒரே மாதிரியான முறையில் அவர்களை கொலை செய்கிறான்.திருச்சியில் நடக்கும் தொடர் கொலைகளில் எவ்விதமான தடயமும் இல்லாமல் கன கச்சிதமாக நடக்கும் அந்த கொலைகளின் சூத்திரதாரி யார்?
கொலைக்கான காரணம் என்ன?
லோக்கல் போலீஸ்…
‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ – விமர்சனம்!
ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, ரேணுகா, பாக்யராஜ், விஜி சந்திரசேகர், மதுசூதன் ராவ், தமிழ், நரேன், சிங்கம்புலி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். வெடிக்காரன் பட்டி சக்திவேல் தயாரிப்பில், தனது…
வீரன் – விமர்சனம்!
‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர், ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், வீரன். சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, வினய் ராய், அனிதா ராஜ், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ்…
தீராக் காதல் – விமர்சனம்!
இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’.
கௌதம் (ஜெய்), தனது மனைவி வந்தனா (ஷிவதா), மகள் விருத்தி விஷால் (ஆர்த்தி) ஆகியோருடன் வாழ்ந்து…
கழுவேத்தி மூர்க்கன் – விமர்சனம்!
இருவேறு சமூகத்தை சேர்ந்த மேலத் தெரு மூர்க்கசாமியும் (அருள் நிதி), கீழத்தெரு பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) பால்ய காலத்து நண்பர்கள். இதில் பூமிநாதன் படித்த பண்புள்ளவர், மூர்க்கசாமி படிக்காத முரட்டுத்தனமான குணம் கொண்டவர். இவர் நண்பனுக்காக என்ன…
பிச்சைக்காரன் 2.( விமர்சனம்.) பலே ..பலே ஆன்ட்டி பிகிலி.!
இயக்குநர் ,நடிகர் ,இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியை கடலில் தள்ளி கடும் விளைவை ஏற்படுத்திய அந்த விபத்து , படத்தில் டைட்டிலுடன் ஓடுகிறது.
கடல் விபத்து ,அவரவர் கற்பனைக்கேற்ப மனதில் ஓடுகிறது.
சட்டென கதைக்குள் நுழைகிறோம்.
'அகண்ட…
‘குட் நைட்’ திரைவிமர்சனம்
'குட் நைட்' திரைவிமர்சனம்
நடிகர்கள் 'ஜெய் பீம்' மணிகண்டன், மீதா ரகுநாத் ரமேஷ் திலக்
இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்
ரேட்டிங் 3/5
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில்…
ஃபர்ஹானா விமர்சனம்.
ஃபர்ஹானா விமர்சனம்.
நடிகர்கள்:ஐஸ்வர்யா ராஜேஷ்,ஜித்தன் ரமேஷ்,செல்வராகவன், கிட்டி அனுமோல்
இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்
ரேட்டிங்3/5
சென்னை ஐஸ்ஹவுஸின் கட்டுக்கோப்பான நடுத்தர இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த,பெண் ஃபர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ்).…
இராவண கோட்டம். திரைவிமர்சனம்
இராவண கோட்டம்.திரைவிமர்சனம்
ராமநாதபுர மாவட்டம் ஏனாதி கிராமத்தில் நடக்கும் கதை. அங்கு மேலத்தெரு, கீழத்தெரு என இரு பகுதிகள். மேலத்தெரு தலைக்கட்டு பிரபு, கீழத்தெரு தலைக்கட்டு இளவரசு இருவரும் பல ஆண்டுகால நெருங்கிய நண்பர்கள் ஊருக்குள்…