Browsing Category
Reviews
‘லவ்’ – விமர்சனம்!
பரத், வாணிபோஜனை பெண் பார்க்கச் செல்கிறார். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போகிறது. ஆனால் வாணிபோஜனின் அப்பா ராதாரவிக்கு பரத்தை பிடிக்கவில்லை. வாணிபோஜனின் வற்புறுத்தலின் படி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். அதன் பிறகு, தொழில் நஷ்டம்,…
பீட்சா 3’ – விமர்சனம்!
அஸ்வின் கக்குமானு சொந்தமாக உணவகம் நடத்தி வருபவர். பவித்ரா மாரிமுத்து, நவீன யுக்திகளை பயண்படுத்தி ஆவிகளுடன் பேசி வருபவர், அது குறித்த ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறார். இருவரும் காதலர்கள். இவர்களின் காதலை எதிர்ப்பவர், இன்ஸ்பெக்டராக…
‘டிடி ரிட்டன்ஸ்’ – விமர்சனம்!
1960 களில் பாண்டிச்சேரியில் வசித்து வரும், ஃப்ரென்ச் வம்சாவளியைச் சேர்ந்த பிரதீப் ராவத், தன்னுடைய பிரமாண்ட பங்களாவில் ஒரு வித்தியாசமான சூதாட்டத்தினை நடத்தி வருகிறார். பணம், விலையுர்ந்த பொருட்களை வைத்து விளையாடி ஜெயிப்பவர்களுக்கு…
எல்.ஜி. எம் – விமர்சனம்!
தோனி என்டர்டெயின்மென்ட் சார்பில், சாக்ஷி சிங் தோனி தயாரித்துள்ள திரைப்படம், ‘எல்.ஜி. எம்.’ இதில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஶ்ரீநாத், வினோதினி, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தினை, இயக்குநர்…
ஹாலிவுட் தரத்திலான தமிழ்ப்படம்! ‘கொலை’ – விமர்சனம்!
விஜய் ஆண்டனி வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் படம், ‘கொலை’! அவருடன் ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த்தா ஷங்கர், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், சம்கித் போரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.…
மாமன்னன்.(விமர்சனம்.) எதிர்பார்த்தபடி இருக்கா ?
இயக்குநர் மாரி செல்வராஜ் தேவையற்ற விவாதத்தை தொடங்கி வைத்தது ஒரு வகையில் மாமன்னன் படத்தின் புரமோஷனுக்கு உதவியாகவே அமைந்திருக்கிறது.
இதற்காக அவர் தேவர் மகன் படத்துக்கும் ,உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும்.…
‘தண்டட்டி’ – விமர்சனம்!
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்க, அவருடன் ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தண்டட்டி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.
‘தண்டட்டி’ படத்தில் பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு…
தலைநகரம் .2 சதக் ..சதக் நகரம்.(விமர்சனம்.)
வட சென்னை ரவுடிக்கே கதையில் குருதிக் குளியல் நடத்தி விடுவார்கள். தலை நகரம் 2-வில் 3 மெயின் வில்லன்கள். வட ,தென்,மத்தி என மூணு என.!
வெண் திரையே , செவப்பா 'சிலாட்டர் 'ஹவுஸ் மாதிரி ரத்த வாடை வீசுதப்பா.!டைரக்டர் வி.இசட் .துரை ஆடு மாடு…
ஒவ்வொரு காட்சியிலும் மரண பயம்! மிரட்டும் ‘அஸ்வின்ஸ்’ – விமர்சனம்!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா (SVCC) சார்பில், BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு. பி வழங்கும், அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில், வரும் 23 ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம், ‘அஸ்வின்ஸ்’. இந்த சைக்காலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர்…
விமானம் – விமர்சனம்.
சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், அனசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்னா, தன்ராஜ், மீரா ஜாஸ்மின், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலரது நடிப்பினில் வெளி வந்திருக்கும் படம், விமானம்.
பொதுக் கட்டணக் கழிப்பிடத்தை நடத்தி வருவதன் மூலம், கிடைக்கும்…