Browsing Category

Reviews

லால்சிங் சத்தா ( விமர்சனம்.) காவியக் காதல் !

ஃ பாரஸ்ட் கம்ப் என்கிற ஹாலிவுட் படத்தை இந்திய மொழிகளில் ஆமிர்கான் நடித்து திரை யிட்டிருக்கிற படம்தான் 'லால்சிங் சத்தா'. பொதுவாக அசலுடன் சினிமாக்களை ஒப்பிட்டு அலசிப்பார்ப்பது ஆரோக்கியமில்லை என கருதுகிறவன்தான் இந்த…

ஈமோஜி ( விமர்சனம்.) கள்ளு ,காண்டம் ,உறவு..பின்னிட்டாய்ங்க.!

ஓடிடி தளம்னாவே பச்சையா இருக்கும்னு நம்பலாம். பச்சை ,சுமார் பச்சை ,சூப்பர் பச்சைன்னு பிரிச்சுக்கலாம். ஈமோஜி எந்த ரகம் என்பதை பார்த்து ரசித்துவிட்டு பிரிச்சுக்குங்க. ஷென் எஸ்.ரங்கசாமி சும்மா கதை உடல ..இப்படியெல்லாம் பெரிய…

காட்டேரி விருந்து எப்படி இருந்தது?( விமர்சனம்.)

குழந்தைகள் தூங்குவதற்காக கதை சொல்லுகிற பாட்டிகள் மறைந்து வெகு காலமாகிவிட்டாலும் பாட்டிகள் விட்டுப்போனதை சொல்லுவதற்கு இன்றும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் , தற்காலத்திய இயக்குநர்கள் சிலரே! குறிப்பிடத்தகுந்தவர் டீகே !!!…

சீதா ராமம் (விமர்சனம்.) வெள்ளிக்கிண்ணத்தில் உயர் திராட்சை ரசம்.

சாருவின் எழுத்துகளை ரசிக்கிறவர்களும் இருக்கிறார்கள். பெர்சிய கவிஞன் நிஜாமியின் எழுத்துக்களை காதலிக்கிறவர்களும் இருக்கிறார்கள். பெர்சிய கவிஞனை  ரசிக்கிறவர்கள் சீதா ராமம் படத்தை காதலிப்பார்கள். காதலின் மேன்மையை அனுபவித்தவர்களாக…

எண்ணித் துணிக .. விமர்சனம்.

"எண்ணித் துணிக " ஐயன் வள்ளுவனின் குறள் நினைவுக்கு வராமல் இருந்தால் நீங்கள் தாய் மொழி வழியாக கல்வி கற்காதவர் என்பதை உணர்த்துகிறீர்கள் என்பது பொருள் . சரி ,எண்ணித்துணிக படத்தின் கதை என்ன? அயல்நாட்டு கொள்ளைக்காரன் தேடுகிற அளவுக்கு…

பொய்க்கால் குதிரை. பிரபு தேவாவின் ‘பெஸ்ட் மூவி’ (விமர்சனம்.)

இயக்குநர் சிகரத்தின் இயக்கத்தில் முன்னர்  உலகநாயகன் நடித்து வெளியாகியிருந்த படத்தின் பெயரும் 'பொய்க்கால் குதிரை.' பிரபு தேவா ஒற்றைக்காலுடன் நடித்து இப்போது வெளியாகிய படத்தின் பெயரும் 'பொய்க்கால் குதிரை'. ஆனால் கதையின் தளம் வேறு .…

சந்தானத்தின் ‘குலு குலு ‘மாற்றம் ..துணிகரமான முயற்சி வாழ்க.!

சோதனைக் குடுவைக்குள் தன்னைப் போட்டுக் கொண்டு சுய சோதனை செய்து கொண்டிருக்கிறார் சந்தானம். காமெடியனாகி ,கதையின் நாயகன்களுக்கு நண்பனாக மாறி ,பின்னர் நாயகனாக உயர்த்திக் கொண்டிருந்த சந்தானம் இந்த படத்தின் வழியாக மற்றொரு தளத்துக்கு…

பார்க்கத்தான் வேணுமா ,பரவசம் படருமா ?லெஜண்ட் சரவணன் பட விமர்சனம்.

"ஐயோ விட்ருங்கண்ணா "என்று தலை தெறிக்க ஓடுகிறார்கள் படம் பார்த்தவர்களிடம் கருத்துகள் கேட்டபோது.! யாராச்சும் ஒருத்தர் லெஜண்ட் படத்தைப் பாராட்டுனுமே...ஊஹூம் !எல்லோருமே தியேட்டரை விட்டு வெளியேறினால் போதும்னு நினைத்து ஓடுகிறார்கள்.…

ஜோதி . ( விமர்சனம்.) குறை பிரசவம் !

பத்து மாதம் சுமந்து பெற்ற   குழந்தையை   கடத்துவது என்பது ஓல்ட் பேஷன். அதுக்குப் பதிலாக நிறை மாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை கடத்துவது என்பது நியூ பேஷன் தானே! இயக்குநர் கிருஷ்ண பரமாத்மாவின் புத்தம் புதிய…

மகாவீர்யர் .திருக்கை வாலினால் நாலு இழு இழுத்தால் என்ன?

 கங்கை-காவேரி நதி நீர் இணைப்பு சாத்தியமே இல்லை என்பது சத்தியமான உண்மை. ஆனால் அதை கற்பனையில் சாத்தியப் படுத்திப் பார்க்க அனைவர்க்கும் உரிமை இருக்கிறதுஅல்லவா? எம்.முகுந்தன் கற்பனையில் கடையை விரிக்க ,இயக்குநர் அப்ரிட் …