Browsing Category

Uncategorized

பிளஸ் டூ மாணவ,மாணவிகளுக்கு நடிகர் விஷால் உதவி!

நடிகர் விஷால் சென்ற ஆண்டு மதுரவாயிலில் உள்ள ஒரு பள்ளி  விழாவுக்கு சென்றிருந்த போது அங்கு கல்வி பயிலும் மாணவர்களில் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுப்பவர்களை கல்லூரியில் தானே படிக்க வைப்பதாக கூறியிருந்தார். அதன்படி அப்பள்ளியை…

ஓட்டுப் போட தயாராகும் நடிகர்,நடிகைகள்!

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மே 16ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்,நடிகைகள் தங்களின் தொகுதியில் உள்ள வாக்கு மையங்களுக்கு   சென்று தங்களது வாக்கினை  உள்ளனர். நடிகர் ,நடிகைகளில் யார்,யார்   எந்த இடங்களில்,…

ரூ.350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட 2.ஓ.

ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0 படத்தின் பட்ஜெட் ரூ.350 கோடி. இந்நிலையில்அதே தொகைக்கு இந்த இந்த படம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.இதற்கு காரணம்,'2.0' படப்பிடிப்பில் தினமும் சுமார் 2000 பேர் கலந்து கொள்வதாகவும் பத்துக்கும் மேற்பட்ட…

ஆர்யாவின் அதிரடி முடிவு!.

ராஜா ராணி படத்திற்குப் பின் சொல்லிக் கொள்ளும் படி  படங்கள் எதுவும் ஆர்யாவுக்குஅமையாததால் கவலையில் மூழ்கிய ஆர்யா தற்போது, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் விதமாக  தற்போது அழுத்தமான வேடங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். அதன்படி மஞ்சப்பை…

எங்கே போனது மாதர் சங்கம்? குமுறிய டி.ராஜேந்தர் !

இது நம்ம ஆளு பாடல்கள் வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தரிடம்,நிருபர் ஒருவர் ,' சிம்பு ஏன் இன்னும் வெளியே  வரவில்லை, அவர் தப்பு செய்யவில்லை என்றால் சுதந்திரமாக இருக்கலாமே என்று கேட்டார், அதற்கு டி.ராஜேந்தரோ,"இவ் விவகாரம்  சட்டப்படி சென்றுள்ளது,…