Browsing Tag

பொன்னியின் செல்வன்

கண்கலங்கினார் சரத்குமார்.!

தமிழக சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென ஓர் அடையாளம் உள்ளவர் சரத்குமார். தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துவருகிறார். அமரர் கல்கியின் அமர காவியமான 'பொன்னியின் செல்வன்' நாவல் இரண்டு பாகமாக படமாகப்…

பொன்னியின்செல்வன் .மணிரத்னம் முக்கிய அறிவிப்பு.

பொன்னியின் செல்வன் முதல் கட்டப்படப்பிடிப்பு தாய்லாந்தில் ஒரு மாதம் நடந்தது. முக்கியமான சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டிருக்கின்றன. கார்த்திக் ,ஜெயம் ரவி , இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். .இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு…

ஆழ்வார்க்கடியான் அவுட்..!ஆளை தெரிகிறதா?படத்தை பார்க்கவும்.!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆழ்வார்க்கடியான் கேரக்டரை யார் பண்ணுகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது. மிகவும் முக்கியமான வைஷ்ணவன் கேரக்டர். மொட்டைத்தலையும் தொப்பையுமாக சற்று  குள்ளமாக வரைந்திருந்தார் அமரர் மணியம் .தற்பொழுது…

பொன்னியின் செல்வன் : புதிய சேதி சொல்கிறார் சுகாசினி மணிரத்னம்.!

அமரர் கல்கியின் அமர காவியம் பொன்னியின் செல்வன்.  இதை படமாக்குவதற்கு அமரர் எம்.ஜி.ஆர்.முயன்றார்.பொருத்தமான ஆள். அறிவிப்புடன் நின்றுவிட்டது.இவரைப் போல உலக நாயகன் கமல்ஹாசனும் முயன்றார்.சரியான ஆள். ஆனாலும் ஆசையுடன் நின்று போனது.…

மணிரத்னம் போட்ட கில்லாடி கணக்கு.!

லைகாவும் மணிரத்னமும் இணைந்து தயாரிக்கிற படம்தான் 'பொன்னியின் செல்வன்'  அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்து இயக்குவதாக ஆசைப்பட்ட படம் அமரர் கல்கியின் பொன்னியின்செல்வன் பெரு நாவல். பிரமிக்க வைக்கும் பாத்திரப்படைப்பு.அதற்காக…

ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி. ஆழ்வார்க்கடியானாக யார் ?

கடந்த 10 ஆம் தேதியே தாய்லாந்தில்  கல்கியின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.  இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்கப்போகிறவர்களின் பட்டியல் அதிகார பூர்வமாக இன்னும் சொல்லப்படவில்லை என்றாலும்…

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்போது?

சோழப்பேரரசின் பின்னணியில் அமரர் கல்கி எழுதிய மாபெரும் காவியம் 'பொன்னியின் செல்வன்' தலை முறைகளைத்  தாண்டியும் மக்களின் மனதில் சிம்மாசனமிட்டிருக்கிற காவியம். வாசிப்போர் உலகம் ஜீவித்திருக்கும் வரையில் இந்த அமர காவியத்தின் பெருமை…

உலக அழகிக்கு பொன்னியின் செல்வனில் என்ன வேடம்?

வரலாற்று நாவலில் சாதனை படைத்தது 'பொன்னியின் செல்வன்.' அமரர் கல்கியின் அமரத்துவ படைப்பு..தமிழ்த் திரை உலகினரை கவர்ந்து இழுத்த காந்த காவியம். இயக்குனர் மணி ரத்னம் இயக்கவிருக்கும் இந்த அரிய படைப்பு இரு பாகங்களாக  வெளிவருகிறது.…

தமிழில் வில்லியாக மாறுகிற ஐஸ்வர்யாராய்!

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பெரு நாவல் தமிழுக்குக் கிடைத்திருக்கிற வைர கிரீடம் ஆகும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், உலகநாயகன் கமல்ஹாசன் இன்னும் பல பிரபலங்கள் முயன்றும் ஸ்டுடியோ தளத்துக்கே வர இயலாமல் போய்விட்டது. தற்போது இயக்குநர்…

பொ.செல்வன் ஆழ்வார்க்கடியன் வேடத்துக்கு ஆதியா?

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமான  செய்திகள் எதுவுமே வரவில்லை.! எல்லாமே சந்தையில் கேட்ட செய்திகள் மாதிரிதான். ஆனால் அந்த செய்திகளிலும் பொன்னியின் செல்வன்…