Browsing Tag

வடிவேலு

சோனாவின் அலறல் கேக்குதா?

ஒரு காலத்தில் வைகைப் புயலை கதற விட்டவர் நடிகை சோனா. வெங்கட் பிரபுவையும் விட்டு வைக்கவில்லை. கோர்ட்டு வரை சென்று பிறகு வெள்ளைக்கொடி காட்டப்பட்டு சமரசம் ஆனது. ஆனால் அதற்கு பிறகு சோனாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் எதுவும் இல்லை.…

வந்தாரய்யா வடிவேலு…டபிள் பேமண்ட்…ரெட்கார்பெட் ..!

வைகைப் புயல் வடிவேலுவின் அரசியல் என்ட்ரி அவரை ஓரமாக ஒதுக்கி வைத்தது. அதையும் தாண்டி சில படங்கள் கதை வலுவின்றி நொண்டி அடித்தது. முடிவாக  இம்சை அரசன் புதிய படத்தில் ஒப்பந்தமாகி தொடக்கத்திலேயே இயக்குநர் சிம்பு தேவனுடன் முட்டல் ,மோதல் என…

இம்சை அரசன் வடிவேலு மீது ஒரு கோடி மோசடி புகார்.!

அலுத்து  களைத்து அக்கடான்னு படுத்தா பக்கத்தில கிடந்த புருஷன் காலைத் தூக்கிப் போட்டானாம். அந்த கதையாகிப் போச்சு நம்ம வைகைப் புயல் வடிவேலுவின் கதை.! இப்பத்தான் எல்லாம் செட்டாகி வருதுன்னு ஆறுதலா  செய்தி வந்தால் அதைத் தொடர்ந்து…

லைகாவுடன் வடிவேலு சமரசம்?

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசியில் ஏழரை வந்து இறங்கியதன் விளைவு வைகைப் புயல் வடிவேலுக்கு இடியாக அமைந்தது. லைகா -ஷங்கர் தயாரிப்பு. சிம்புதேவன் இயக்கம் என பிரமாண்டமான அரங்கு  போட்டு ஷூட்டிங் தொடங்கியது. ஆனால் இயக்குநர் மீது வடிவேலு புகார்…

இரட்டை வேடங்களில் மிரட்டப் போகிறார் கமல்ஹாசன்?

தலைவன் இருக்கிறான் ..கமலின் தேவர் மகன் 2 ஆம் பகுதி. அரசியல் இருக்கும் . தேவர் சிவாஜியின் பிள்ளையாக முதல் பாகத்தில் கமல் நடித்திருப்பார்.  இரண்டாம் பகுதியில் உலகநாயகனே வில்லனாகவும் இரட்டை வேடம் ஏற்கப்போவதாக செய்திகள் வருகிறது.…

தேவர் மகன் 2 படத்தின் பெயரை கமல் மாற்றுகிறார்! தேர்தல் காரணமா?

தேவர் மகன் 2 படத்தை கொண்டு வரவேண்டும் என்பது உலகநாயகன் கமல்ஹாசனின் ஆசையாக இருந்தது. ஆனால் அதே பெயரில் வெளிவருவதை  மக்கள் நீதி மய்யம் விரும்பவில்லை. சாதி மத பிரச்னைகளுக்குள் கமல் சிக்க  வேண்டாம் என அவர்கள் கருதுகிறார்கள். கமலின்…

தலைவன் இருக்கிறான்—வடிவேலு நடிக்கிறாரா?கப்சாவா ?

உலகநாயகன் கமல்ஹாசனின் முக்கியப்படமான 'தலைவன் இருக்கிறான்' படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இயக்குநர் ஷங்கரின் இம்சை அரசன் 24 -ம் புலிகேசி கைவிடப்பட்டது. வைகையும் வரண்டது.அவருக்கு வாய்ப்புகள்…

இம்சை அரசன் கை விடப்படவில்லை! பெரிய நடிகர் நடிக்கிறார்.!

வைகைப் புயல் வடிவேலு நடிக்கவிருந்த இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி கை விடப் பட்டதாக செய்திகள். ஆனால் உண்மையில் கை விடப்பட்டவர் வடிவேலுதான்! இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி கை விடப்படவில்லை.! சிம்பு தேவன்,இயக்குநர் ஷங்கர் இருவரையும்…

“வடிவேலு துரோகி! அவர் மீது 16 பக்க புகார் இருக்கு!”-அம்மா கிரியேஷன் சிவா சீற்றம்!

நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம் , இன்னொரு பக்கம் வடிவேலு விவகாரம்.! இவை போக சில்லறை சில்லரையாக பிரச்னைகள். இன்றைய கோலிவுட்டின் ரத்ன சுருக்கம். புதை குழிக்குள் போய்விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிற புலிகேசி விவகாரம்…

வடிவேலு மீதான தடை நீங்கியதா?

போட்ட தடை போட்டதுதான்...! அதில் எந்த மாற்றமும் இல்லை. யாரோ சிலர் மீண்டும் வடிவேலு கோடம்பாக்கத்துக்கு வருகிறார் என்பதாக கிளப்பி விட்டிருக்கிறார்கள். கோடம்பாக்கத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.அதற்கு தடை கிடையாது.ஸ்டுடியோவுக்குள்…