மாரி 2 அதகளப் படங்கள். அடங்க மாட்டாங்கய்யா!
எதிர்பார்த்த அளவுக்கு வடசென்னை வாரிக் குவிக்க வில்லை என்றாலும் வம்புகளை இறக்கி வைத்து விட்டது. கெட்ட,கெட்ட வார்த்தைகளை காதுகளில் கொட்டி ரணமாக்கிவிட்டது தனுஷ் டீம்.! ம்ம்ம்..யதார்த்தம்!!
அடுத்து மாரி.2.
மாரி .1 ன் தொடர்ச்சி இல்லை.…