கமலுடன் மோதுகிறார் சிம்பு .ஷங்கரின் இயக்கத்தில்!

முட்களை வாரி வீசுவது  ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் ரோஜா மலர்களை  அள்ளிக் கொட்டுகிறார்கள். சிம்புவுக்கு ராஜயோகம் ஆரம்பமாகி இருக்கிறது. "வந்தா ராஜாவாகத்தான் வருவேன்" என்று கெத்துக் காட்டிய சிம்பு தற்போது இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2…

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்!

பரியேரும் பெருமாள் படம் பார்த்தேன் . அந்த படத்தோட மேக்கிங் மற்றும் லைப் ஸ்டைல் என்னை அந்த படத்துடன் ஒன்றிப் போக செய்து விட்டது. மொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . அடுத்து கலைப்புலி எஸ்.தாணுவின் வி .கிரியேசன்…

கோடையில் மிரட்ட வரும் காஞ்சனா( 3)

   முனி 3 - காஞ்சனா 2 படம்  கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது...இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது.(ஒரே ஒரு பாடல் காட்சியைத்…

கமல்ஹாசன்-ரஜினிகாந்த் மோதல்.!

நேரில் நண்பர்கள் என்றாலும் அவர்களது நிழல்கள் சண்டை போட்டுக் கொள்ளும் .இது அரசியலில்.!  உலகநாயகன் கமல்ஹாசன்,சூப்பர் ஸ்டார் ரஜினி இருவரும் அரசியலுக்கு வந்திருக்கிற நண்பர்கள்.? கமல்ஹாசனின் கருத்துகள் ஓரளவுக்கு  நிலையாக இருக்கும்.…

விஜய்க்கும் வெற்றிமாறனுக்கும் என்ன தகராறு?

நட்பும், கசப்பும், வெறுப்பும் தமிழ்ச் சினிமாவில் இல்லை என்பதாக  எவரும் சொல்ல மாட்டார்கள். மாறாக பொய் சொல்வார்கள். நாங்கள் நல்ல நண்பர்கள் என்று சொல்கிறவர்கள் "எப்படா சான்ஸ் கிடைக்கும் சாய்க்கலாம் "என வாய்ப்புக்காக காத்திருப்பார்கள்.…

விஷ்ணு விஷால் மனைவியைப் பிரிந்தார்.

'கற்பனைக்கு மேனி தந்து காற்சலங்கை போட்டுவிட்டேன்.கால் சலங்கை போன  இடம் கடவுளுக்கும் தெரியவில்லை' என்பதைப் போல விஷ்ணு விஷால் -ரஜினி  காதல் எங்கே தொலைந்ததோ தெரியவில்லை.  நெருங்கிய நண்பர் ரஜினியின் பெயரை  மகளுக்கு வைத்திருக்கிறார்…

புற்று நோயில் வாடும் சோனாலி பெந்த்ரேயின் உருக்கம்.!

அம்பானி மகளின் கல்யாண அழைப்பிதல் ஒன்றின் விலை 3 லட்சமாம் .ஆனால் மனைவிக்கு  கணவர் காட்டும் அன்புக்கு விலை மதிப்பிட முடியுமா? மனைவி தொடர் காய்ச்சலில் படுத்து விட்டாலே போதும், சில கணவன்களுக்கு  அலுப்புத் தட்டிவிடும். பணக்காரனாக…

இலியானாவுக்கும் செக்ஸ் டார்ச்சர்!

ஜூனியர்ஸ் நடிகைகள் எல்லாம்  மீ டூ வில் பதிவு போடும் கட்டத்தில் சில சீனியர்சும் ரேகை வைத்திருக்கிறார்கள். தற்போது  இலியானா நேரம். "எனக்கும்  மீ டூ  அனுபவம் இருக்கு. அதை சொல்வதற்கான டைம் இன்னும் வரல. வரட்டும் அப்ப சொல்றேன். மத்த…

ரசிகர்களே, களவாணிகளுக்கு ‘நடு விரலை’ காட்டுங்க!

நம்பிக்கையோடு தமிழுக்கு வந்தவர் விஜய் தேவரகொண்டா. திருக்குறள் சொன்னார். தமிழ் நடிகர்களில் சிலருக்கு தமிழ்த் தாய் வாழ்த்தே தெரியாத நிலையில் இவர் திருக்குறள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. இவரது  டாக்சிவாலா 17 ம் தேதி ரிலீஸ். ஆனால்…

காஜலை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த கேமராமேன்.!

"கட்டி அணைச்சார்,கள்ள முத்தம் கொடுத்தார், பெட்ரூம் போலாமான்னு கேட்டார் "என்று மீ டூ மேட்டர் இன்னும் அணையாமல் கிடக்கிறபோது ஒரு கேமராமேன் ஒரு காரியத்தைப் பண்ணி இருக்கிறார். 'கவசம்'பட முன்னோட்ட விழா. சீனியர் கேமராமேன் சோட்டா…