சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -விமர்சனம்.
பாபி சிம்ஹாவும் (செல்லப்பாண்டி) , லிங்காவும் (கார்த்திக்) ஒரே அறையில் தங்கியி ருக்கும் நண்பர்கள். கார்த்திக் , கை நிறைய சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும்இளைஞன். செல்லப்பாண்டி, சினிமா கனவுகளுடன் வாய்ப்பு தேடி அலையும்…