எதிர்ப்புகளை மீறி நாளையே வெளியாகிறது கொம்பன்! தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி அறிவிப்பு!!
ஸ்டுடியோ கிரீன் ஞான வேல்ராஜா தயாரிப்பில் ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’ படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருந்தது. இநநிலையில் இப்படத்திற்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் நாடார் அமைப்புகளும் இந்தப்…