நடிகர் சாருஹாசன் எழுதிய’திங்கிங் ஆன் மை ஃபீட்” என்ற ஆங்கில புத்தக அறிமுக விழா
நடிகர் சாருஹாசன் எழுதிய’திங்கிங் ஆன் மை ஃபீட்” என்ற ஆங்கில புத்தக அறிமுக விழா சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. தனது கடந்த கால வாழ்க்கை அனுபவங்களாக இந்நூல் விளங்குகிறது என்று சாருஹாசன்…