‘மர்ம மனிதனாக’ மாறும் விக்ரம்!

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தின் தலைப்பு ‘மர்ம மனிதன்' என வைக்கப்பட்டுள்ளதாக  கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘ஐ' படத்தைத் தொடர்ந்து விக்ரம் தற்போது விஜய் மில்டனின் ‘பத்து எண்றதுக்குள்ள' என்ற படத்தில்…

‘காஞ்சனா’ பாட்டியாக மிரட்டும் லாரான்ஸ்.

காஞ்சனா படத்தையடுத்து காஞ்சனா 2 ம பாகத்தை இயக்கி நடித்து வரும் லாரன்ஸ் இதில் ' பேய்' பாட்டியாக  மிகவும் வித்தியாசமான மேக்கப்பில் மிரட்டியுள்ளாராம்.இப்படத்தை வெளியிட்டு தனியார் தொலைக்காட்சி போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது.

நியூயார்க்கிற்கு செல்லும் “இதயம் முரளி”

ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஹமத் இயக்கத்தில் வெளிவந்த “என்றென்றும் புன்னகை” திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று ,சக்கை போடு போட்டது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நேற்று  …

திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்க முடியாது!-கமல்ஹாசன் திட்டவட்டம்!

திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்க முடியாது என்று மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார் நடிகர் கமல் ஹாஸன்.   கடந்த வருடம் தியேட்டர்கள் கிடைக்காத சூழலில் தான் இயக்கி தயாரித்த  விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடப் போவதாக கமல்…

‘இரவும் பகலும் வரும்’ சிக்கல் தீர்ந்தது!20 ந்தேதி 200திரையரங்குகளில் வெளியாகிறது !

ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் ஏ.தணிகை வேல்  தயாரித்துள்ள  படம் ‘இரவும் பகலும் வரும்’. பால ஸ்ரீராம் இயக்கும் இப்படத்திற்கு தினா இசையமைத்துள்ளார்.. ‘அங்காடித் தெரு’ மகேஷ், அனன்யா, ஏ.வெங்கடேஷ், ஜெகன், சாமிநாதன், யுவராணி, சஞ்சனா சிங், ஷகிலா மற்றும்…

விஜய்-அஜித்துக்காக மோதிய நடிகைகள்!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்  சார்பில்  கங்காரு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் .  சாமி இயக்கியுள்ளார்.   அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின்  தங்கையாக   ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக  வர்ஷா அஸ்வதி மற்றும்   தம்பிராமையா,…

தாரைதப்பட்டை படப்பிடிப்பில் விபத்து! நடிகர் இயக்குனர் M.சசிகுமாருக்கு கை முறிந்தது!

இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் “தாரை தப்பட்டை” படத்தில் M.சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும்…

மூடர்கூடம் ராஜாஜி கதாநாயகனாக அறிமுகமாகும் “சதுரன் “.

மூடர்கூடம் ராஜாஜி கதாநாயகனாக அறிமுகமாகும் “சதுரன் “ இப்படத்தை குபேரன் சினிமாஸ் படநிறுவனம்  சார்பில், குபேரன் P.பொன்னுச்சாமி தயாரிக்கிறார். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் K.ராஜீவ்பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார்.…

என் ராசாவின் மனசில 2-ம் பாகம் உருவாகிறது!

1991ஆம் ஆண்டு வெளியான  'என் ராசாவின் மனசில்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ராஜ்கிரண் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இளையராஜாவின்  இசையில், ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடித்த  இப் படத்தில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோரின்…

ஒரு படைப்பாளி தணிக்கை குழுவினரிடம் படும்பாடு பெரிய போராட்டம். -இயக்குனர் பெருமாள் பிள்ளை குமுறல்!

பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளபுதிய படம் 'திலகர்'.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ளஇப்படத்தைக் கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.இப்படம் குறித்து இயக்குநர் பெருமாள்பிள்ளை கூறியதாவது,  இது ஒரு துணிச்சல் மிக்க இதயம் கொண்டவனின்…