Browsing Category

News

இந்த வருஷமும் முதலிடம் நா.முத்துகுமாருக்குத் தான்!

தமிழ்த்திரையுலகில் சென்ற வருடம் போலவே  2014-ம் ஆண்டும் கவிஞர் நா. முத்துக்குமாரின் ஆதிக்கம்தான் . இந்த ஆண்டும் அவர் 35 படங்களில் 107 பாடல்கள் எழுதி முதலிடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து 11வது ஆண்டாக அவர் தன் முதலிடத்தை தக்க வைத்துக்…

சினிமா என் தாய் மாதிரி. அதற்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன்-விஷால் பரபரப்பு பேச்சு!

விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் 'ஆம்பள'. இதில், விஷாலுடன் ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் உள்பட பலர் நடித்துள்ளனர்.சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக…

சாஹசம் படத்துக்காக பிரசாந்துடன் இணைந்த சிம்பு.

சாஹசம் படத்திற்காக தேசி தேசி தேசி கேர்ள்) என்று உற்சாகமாக சிம்பு பாடிய பாடல் நேற்று சென்னையில் பதிவானது. கடந்த ஒரு மாத காலமாக லண்டனில் இருந்த சிம்பு சென்னை விமான நிலையத்தில் இறங்கியதுமே நேராக இசையமைப்பாளர் தமன் ஸ்டுடியோவுக்கு வந்து…

நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியி டுவேன்-நடிகர் விஷால்.

நடிகர் சங்கப்  பிரச்னையில் சிக்கியுள்ள விஷால் ,வரும் நடிகர் சங்கத் தேர்தலில் முக்கிய பதவிக்கு போட்டியிட உள்ளாராம்.தலைவர் பதவிக்கு போட்டியிடுவீர்களா ? என்ற கேள்விக்கு விஷால் பதிலளிக்கையில், அந்த பதவிக்கு,நாசர்,பொன்வண்ணன்,ராஜேஷ்,போன்ற…

விஜய் சேதுபதியுடன் இணையும் தனுஷ்,சிவகார்த்திகேயன்!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்தை தயாரிப்பவர் நடிகர்  தனுஷ்.  இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடி நயன்தாரா. கோடம்பாக்கத்தையே எதிர்பார்புக்குள்ளாக்கியிருக்கும் இப்படத்தில்  இன்றைய 'வசூல் புயல் 'சிவகார்த்திகேயனை ஒரு பாடலுக்கு…

தனுசின் ஜோடியானார் சமந்தா!

சமந்தா தற்போது விஜய், சூர்யா, விக்ரம்,சித்தார்த்  என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்ட சமந்தா, அஜித், தனுஷ் போன்ற சில நடிகர்களுடன் மட்டும் தான்  ஜோடி சேர்ந்து நடிக்க வில்லை.இந்நிலையில்,தனுஷ்நடிக்கும்   புதிய  படத்தில்…

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் , ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு விருது !

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் , தமிழ் திரைப்படமான 'குற்றம் கடிதல்' படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது கிடைத்துள்ளது. கடந்த 8 நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு மொழிகளை சேர்ந்த சுமார் 170 உலக திரைப்படங்கள் திரையிட்டு…

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினி காந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தை அவருடைய இளையமகள் செளந்தர்யா இயக்கியதை அடுத்து, ரஜினிகாந்த் அடுத்து மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. '3' படத்தை தொடர்ந்து…

நடிக்க வந்த கர்நாடக இசைப்பாடகி

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தின் மூலம் பல திறமையான புதுமுகங்களை அறிமுகம் செய்கிறார் இயக்குனர். படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார் கர்நாடக இசைக் கலைஞர் சௌமியா. தனது…

இயக்குனர் பாலசந்தர் உடல் தகனம் இன்று மாலை நடந்தது,திரையுலகமே திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் கே. பாலசந்தர்(வயது 84 )நேற்று இரவு 7-மணியளவில் காலமானார்  அவரது  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் .ரத்து  செய்யப்…