Browsing Category
Reviews
சஞ்ஜீவன் .( விமர்சனம்.) 3.5 / 5
ஆயுளை மீட்டு எடுக்கிறவன் என்பது சஞ்ஜீவன் என்பதன் பொருள்.!
அண்மையில் வெளியான படங்களில் மிக மிக மிகவும் ஆறுதலாக இருக்கிறது இந்தப்படம்.எழுதி இயக்கியுள்ள மணிசேகருக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம் ,வாழ்த்துகள்.!ஒரு அறிமுக இயக்குநரிடம்…
ரிப்பீட் ஷூ ! (விமர்சனம்.)
தணிக்கைக்குழு பிஸ்கட் ,மிக்ஸர் தின்னுக்கிட்டு பார்த்த படம் போலிருக்கு.!அரசியல் கட் சிகளை சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ள வரை சென்சார் உருப்படப்போவதில்லை என்பதற்கு இந்த படமும் ஒரு எடுத்துக்காட்டு !!!
பாலியல் கொடுமை தொடர்பாக…
ஆற்றல் .(விமர்சனம்.) 1 .1.5 /5.
ஆள் இல்லாமல் ரிமோட் கண்ட்ரோலில் ஓட்டக்கூடிய காரை கண்டுபிடித்த ஆற்றல் படைத்த ஆளுதான் விதார்த்.அப்படின்னா இந்த விஞ்ஞானியை இந்த நாடு எப்படி கொண்டாடி இருக்க வேண்டும்? அட,இவர்தான் அந்த காரை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்க வேண்டும்?…
பிஸ்தா .( விமர்சனம்.) 2/5
பொன்னியின் செல்வனின் அலை பொங்கி வருகிற நேரம் என்பதால் பல படங்கள் ஒதுங்கியே நிற்கின்றன.
இந்த நேரத்தில் துணிச்சலுடன் பிரஸ் ஷோ போட்டு தைரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் பிஸ்தா படக்குழுவினர்.
துணிச்சல் ,தைரியத்துக்கு தகுந்த மாதிரி…
பொன்னியின் செல்வன் (புனைகதை) – விமர்சனம்!
சோழ நாட்டை ஆண்ட மன்னர்களில் பலம் வாய்ந்த மன்னாக விளங்கியவர், இரண்டாம் பராந்தகன். இவருக்கு சுந்தர சோழன் என்ற பெயரும் உண்டு. சுந்தர சோழனுக்கு (பிரகாஷ்ராஜ்) ஆதித்த கரிகாலன் (விக்ரம்), அருண் மொழிவர்மன் (ஜெயம் ரவி), குந்தவை (த்ரிஷா) என மூன்று…
தனுஷின் பலத்தை காட்டுமா ‘நானே வருவேன்!”( விமர்சனம்.) 3/5
"இன்னொரு பிள்ளை பெத்துக்கலாமா "என்று ஆசைப்படுகிற மனைவியின் வாயை அடைத்து விட்டு "இருக்கிற முதல் பிள்ளையே போதும்.வளர்த்து ஆளாக்குவோம்" என்று உறுதியுடன் சொல்கிற தனுஷ் ,அந்த குழந்தைக்காக நடத்துகிற பாசப்போராட்டமே படத்தின் கதை.
அந்த…
குழலி ( விமர்சனம் .) 2/5
இதுவும் சாதியப் படம்தான்.!
நாயகன் விக்னேஷ் ,நாயகி ஆரா இருவரும் ஒரே வகுப்பில் படித்தாலும் வெவ்வேறு சாதி.!ஆனால் காதலிக்கிறார்கள்..
அவர்களை ஒன்று சேர விடுவார்களா ?
காதலன் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் காதலி .நிறைவேறியதா ?…
ரெண்டகம் ( விமர்சனம்.) 3/5
காணாமல் போன கோடிக்கணக்கான தங்கத்தை கண்டு பிடிப்பதற்காக ஒரு கோஷ்டி தீவிரமாக செயல்படுகிறது. நினைவு தவறிப்போன அரவிந்தசாமிக்கு நினைவு திரும்பினால் ஒருவேளை சாத்தியப்படலாம் என்று குஞ்சாக்கோ போபனை நியமிக்கிறார்கள் .அது சாத்தியமானதா ,நடந்தது…
ட்ராமா .(விமர்சனம்.) 2/5
ட்ராமா, இத்திரைப்படத்தை அஜு கிழுமலா இயக்கியிருக்கிறார். இதில் கிஷோர், சார்லி, ஜெய் பாலா, காவ்யா பெல்லு, நகுலன் வின்சென்ட், மரியா பிரின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'வைப் 3' புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தை சசிகலா புரொடக்ஷன்ஸ்…
ஆதார் .அதிகார வர்க்கத்தின் முகம் கிழிக்கிறது.! (விமர்சனம்.)
சிதிலமடைந்த கட்டிடத்தில் இயங்குகிற சென்னை எழும்பூர் காவல் நிலையம்.
கடமையை உயிராக கருதுகிற ஏட்டய்யா.ஓய்வு பெறச்சொல்கிற முதுமை .காலில் கட்டுப் போட்டுக் கொண்டு காவல் நிலையத்தில் வேலை பார்க்கிற இன்ஸ்பெக்டர்.துணைக்கு ஒரு எஸ்.ஐ..
முதல் நாள்…