Browsing Category

Reviews

யசோதா – விமர்சனம்!

சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத் ராஜ், சத்ரு, முரளி சர்மா, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், யசோதா. 'அம்புலி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஹரி - ஹரிஷ் இரட்டை…

மிரள் – விமர்சனம்!

பரத், வாணி போஜன் இணைந்து நடித்திருக்க அவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், ராஜ் குமார், சிறுவன்  அங்கித் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியுள்ள படம், மிரள். அறிமுக இயக்குனர் M.சக்திவேல் எழுதி இயக்கியிருக்கிறார். 'ஆக்சிஸ் பிலிம் பேக்டரி'…

காபி வித் காதல் – விமர்சனம்.

டிஜிட்டல் தலைமுறையினரின் காதலை, இயக்குனர் சுந்தர் சி தனது திரைக்கதை பாணியில் சொல்லியிருக்கும் படமே ‘காபி வித் காதல்'. அவரது எல்லாப்படங்களிலுமே ரசிகர்களை கவரும் மேஜிக் இருக்கும்.. அது இந்தப்படத்திலும் இருக்கிறதா? பார்க்கலாம்! பிரதாப்…

லவ் டுடே – விமர்சனம்.

ஜெயம் ரவி நடித்து வெளியான 'கோமாளி' படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் லவ் டுடே! இவருடன் இவானா, சத்யராஜ் , ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். கதாநாயகன் பிரதீப்…

நித்தம் ஒரு வானம் – விமர்சனம்!

வயாகாம் 18 மற்றும் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்'. அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர்…

பனாரஸ். ( விமர்சனம் .) 3 / 5

காசிக்குப் போனால் பாவம் தொலையும் என்கிற பாமரத்தன்மையான நம்பிக்கை இந்த நாட்டில் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. அந்த காசியில் ஒரு அழகான காதல் கதையும் இருக்கிறது என்பதை இந்த பனாரசில்  பார்க்க முடிந்தது. 'டைம் லூப் 'வகை கலந்து…

படவெட்டு ( விமர்சனம்.) 3/5

சிவப்பு சிந்தனையுள்ள பூமியில் அந்த சிந்தனைக்குப்  போட்டியாக 'குய்யாளி'யின்   கட்சி தன்னை நிலைப் படுத்திக்கொள்ள நினைக்கிறது.அதற்கு வசதியாக மலைவாழ் கிராமத்தில் இருக்கிற ஒரு வீட்டை தேர்வு செய்கிறது. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்கிற…

தீபாவளி ஸ்வீட் ‘பிரின்ஸ்’ இனிப்பா இருக்கா? (விமர்சனம்.)

கதையும் நகைச் சுவையும் கலந்து  கட்டி படம் பண்ணுவதில் சிவகார்த்திகேயன் கெட்டி. அதனூடே கொஞ்சம் கருத்தும் சொல்லுவார் எஸ்.கே.! அது பிரின்ஸ் படத்தில் இருக்கா? இயக்குநர் அனுதீப் அண்டை மாநிலம். நம்ம டேஸ்ட்டுக்கு வந்திருக்காரா ?…

சர்தார் கார்த்தி . தலைவாழை இலை போட்டு விருந்து.! ( விமர்சனம்.) 4 /5

ஒரே இந்தியா,ஒரே பைப் லைன் ! இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் ஒரே பைப் லைன் சிஸ்டத்தில் குடிதண்ணீர் விநியோகம் என்பது இதன் நோக்கம்.! அடடே ...சூப்பரா இருக்கே ,இந்த சிஸ்டம் வந்தா நாட்டில குடிதண்ணீருக்கு பஞ்சமே வராதுன்னு…

காந்தாரா ( விமர்சனம்.) 3 / 5

"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து"என தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடியவர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை.…