Browsing Category
Reviews
என்ன தவம் செய்தேனோ?
இயக்குநர் 'முரபாசெலன் '( பெயர்க்காரணம் சத்தியமா விமர்சகருக்குத் தெரியாது.) வளச்சு வளச்சு திண்டிவனம் பகுதிகளை காட்டும்போதே அடடா இது ஆணவக்கொலை சம்பந்தமான மேட்டராகத்தான் இருக்கும் என்பது தெரிந்து விடுகிறது.
ஆர்.என்,ஆர் மனோகருக்கு படம்…
கோலிசோடா.2-விமர்சனம்.
கோலிசோடா பாட்டிலை குலுக்கி உயர தூக்கி வீசி அதை இன்னொரு கோலிசோடா பாட்டிலால் குறி பார்த்து அடித்தால் எப்பேர்ப்பட்ட பட்டாளமும் தெறிச்சி ஓடிடும்! இது அந்த காலத்து அரசியல் கலாட்டா பார்முலா.
தாதா, சாதிய தலைவன், அரசியல் வாதி இந்த மூவரணியை…
காலா ….மிரட்டலா, சுருட்டலா?
cinema murasam. kaala Review, Rating : 2 .5 / 5 .
'காலா' விமர்சனம்.
அறுபதைக் கடந்தவர்கள் மனைவியிடம் காட்டுகிற நேசத்திலும் சரி, முன்னாள் காதலியிடம் காட்டுகிற அன்பிலும் சரி இதமான தடவல் இருக்கும். நினைவுகள் சுகமாக இருக்கும்.…
அபியும் அனுவும்….!( விமர்சனம்.)
சமுதாயம் மனிதனை காயப்படுத்தும்,கடிக்கும்.ஆனால் ஒரு போதும் தன் மீது காயம் படக்கூட அனுமதிப்பதில்லை. தப்பித்து ஓடி விடும். அது அழுவதில்லை.ஆனால் ஆனந்தப்படுத்தி அழ வைத்து விடும்.
அனு ( பியா ) சமூக நலம் நாடுகிறவள். பேஸ்புக் விரும்பி.…
கூத்தும் கொடுமையும்..!
கலையரசனுக்கு தன்சிகா. பிரசன்னாவுக்கு சிருஷ்டி டாங்கே என ஜோடி பிரித்து சற்று அவர்களை பைக்கிலும் சுற்ற விட்டு கடைசியில் சோலியை முடித்து விடுகிறார்கள். முன் பகை என கலையரசன் ஜோடி காலி. , அப்பனுக்கு பிடிக்கவில்லை என்று பிரிக்கப்பட்ட …
குப்பை மேடு கோபுரம் ஆகியது.
"ஓப்பனிங் சீன்ல பழைய காமடி சீனா ஞாபகத்துக்கு வருது?, வரக்கூடாதே " என வினாடி நேரத்தில் மொத்த மனதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார் தினேஷ். அப்பாவி மனுசனா இருக்கான்.இவனாவது கொலை பண்றதாவது என அடுத்தடுத்து வரும் காட்சிகளும் நம்மை மாற்றிக்கொண்டே…
செயல் .( விமர்சனம்.)
வட சென்னை என்றாலே சினிமாக்காரர்கள் அதை பெரிய பூச்சாண்டி ஊர் என்பதாக பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். அருவா சேகரு, பட்டாக்கத்தி பயில்வான் ,பல்பு மருது இப்படி எத்தனையோ பட்டங்களுடன் கேரக்டர்களை அறிமுகப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட பூமியில்…
காளி.( விமர்சனம்.)
காஞ்சு கிடக்கிற வயலுக்கு கருக்கருவாளுடன் எத்தனை பேர் போனாதான் என்ன..எதை அறுவடை பண்றது?
அஞ்சலி,சுனைனா,ஷில்பா மஞ்சுநாத்,அம்ரிதா என நான்கு கதாநாயகிகள். எதையும் சாதிக்க முடியல.!
விஜய் ஆண்டனி அமெரிக்காவில் மிகச்சிறந்த டாக்டர்.அவருடைய…
இரவுக்கு ஆயிரம் கண்கள்- விமர்சனம்.
தினமும் நாளிதழ்களில் வாசிக்கும் முக்கிய கிரிமினல் குற்றங்களை நினைவு படுத்திக் கொண்டு ஒழுங்கு படுத்தி இருக்கும் நிகழ்வுகள் தான் கதை..! உண்மைச் சம்பவங்கள் என்றாலும் அதில் கொஞ்சம் கைச்சரக்கை சேர்த்துக் கொள்ளவேண்டும். பக்குவம் சரியாக…
இரும்புத்திரை.
ஒரு கட்டை விரலை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் இந்த 'டெக்னாலஜி ' உலகத்தில் செய்ய முடியும் என்பதை புரியும்படியாக சொன்னதற்காக அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு ஒரு புத்தகம் பரிசு. ( பொன்னாடை என்பது பன்னாடை என்பதாகி விட்டது. ) ராணுவ…