1000 கோடி பட்ஜெட்.ஷங்கர் இயக்கம் ,தனுஷ் வேள்பாரி.!சாத்தியமாகுமா?`
இந்திய இடதுசாரி பொதுவுடமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். மதுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிஆர்வலர்.எழுத்தாளர். இவர் ஒரு வார இதழில் தொடர்ந்து எழுதிய நவீனம்தான் 'வேள்பாரி'பறம்புமலை நாயகன். வேள்பாரியை ...
















