ஜெ.வாக நடிப்பதில் யார் பெஸ்ட்? கங்கனாவா,நித்யா மேனனா?
தலைவியா ,அல்லது அயர்ன் லேடியா ?
கங்கனாவா,நித்யா மேனனா? ஜெயலலிதாவை சரியாக பிரதிபலிக்கக்கூடியவர் அவரா ,அல்லது இவரா என்கிற சர்ச்சை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
தலைவி படத்தில் ஜெ வாக நடிப்பவர் கங்கனா .அயர்ன் லேடியில் ஜெ வாக…