ஒரு இந்து தனது மதத்தை ஆதரிப்பது குற்றமா?திமுகவுக்கு பேரரசு கேள்வி!
அண்மைக்காலமாக இயக்குநர் பேரரசு அரசியல் பேசி வருகிறார்.
இந்து,இந்து மதம் என்பதில் மிகவும் பிடிப்புள்ளவராக இருக்கிறார். இவரது டிவிட்டர் கணக்கில் அதிகமாக வரவாகி இருப்பது அரசியல் தான்.
"தஞ்சை குடமுழுக்கில் தமிழே இருக்க வேண்டும் "…