பாம்புசட்டை படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று காலை தொடங்கியது. தமிழ்த் திரைப்பட த் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி S தாணு மற்றும் பொருளாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குனர்…
சூர்யா -அமலாபால் ஜோடி சேரும் ‘ஹைக்கூ’.
இயக்குனர் பாண்டிராஜ் ‘இது நம்ம ஆளு' என்ற படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் '2 டி 'என்டர்டேயின்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் சூர்யா - அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர். ஆனால் பசங்க பாணியில்…
இயக்குனராகும் ஸ்ருதிஹாசன்
உலகநாயகனின் இரண்டு வாரிசுகளும் தற்போது திரைத்துறையில் வெற்றி க்கதாநாயகிகளாக உலாவரத்தொடங்கியுள்ளனர். இதில் ஸ்ருதி, இசையமைப்பாளர், பாடகி, நடிகை என அனைத்து துறைகளிலும் தன் திறமையை நிரூபித்து கலக்கி வருகிறார், இந்நிலையில் அடுத்து இயக்குனர்…
கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை-நமீதா பரபரப்பு பேட்டி!
‘திரையுலகில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தான் விரைவி ல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்’’ என்று கவர்ச்சி கட்டழகி நமீதா கூறியதாக சில இணைய தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததது. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என மறுத்து காட்டமாக …
சிம்பு- செல்வராகவன் கூட்டணி உறுதியானது.
இரண்டாம் உலகம் படத்தை(தோல்வி ) தொடர்ந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் செல்வராகவன் ,சிம்பு நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக…
சினிமா நடிகர் எனக்கு வேணாம்.-நயன்தாரா அதிரடி!
தென்னிந்திய சினிமாவில் 'நம்பர் ஓன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது நண்பேண்டா, நானும் ரவுடி தான், மாஸ் என முன்னணி கதாநாயகர்களுடன் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
நடிகர்கள் சிம்பு, பிரபுதேவாஆகியோருடனான காதல்…
உத்தமவில்லன் ஏப்ரல் 2 ந்தேதி வெளியாகும்-ஈராஸ்அறிவிப்பு!
இந்திய திரைப்படத்துறையில் இருக்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள…
மணிரத்னத்தின் படத்தலைப்பு மாறியது!
துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வந்த ‘ஓகே கண்மணி’படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, தற்போது இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. ‘ரோஜா’ ‘அலைபாயுதே’ பட வரிசையில் இதுவும் ரொமான்டி காதல் கதையாக உருவாகி யுள்ளது…
பிரபல தாதா கதாநாயகன் ஆன கதை!
நிஜ தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா? அப்படி ஒருபடமாக உருவாகியிருப்பதுதான் 'சபரன்'.இந்தப் படத்தை கதை எழுதி
தயாரித்துள்ளது முதல் நடித்துள்ள நடிகர்கள் வரை பலரும் நிஜதாதாக்கள்தான்.தன்ஹா மூவீஸ் சார்பில் படத்தை கதை எழுதி…