Browsing Category
News
சிம்பு தேவனுக்காக’ புலி’ யானார் விஜய்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பை விஜயே பொங்கலன்று அறிவிப்பார் என அவரின் வட்டாரமே அறிவித்த நிலையில் திடீர் மாற்றமாக இன்று 11 மணியளவில் விஜய் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக படத்தின் டைட்டிலை…
உடல்நிலை குன்றிய ரசிகை அர்ச்சனாவை சந்தித்த விஜய்
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்த செல்வி அர்ச்சனா வயது 25 என்ற பெண் அவர்கள் உடல்நிலை சரிஇல்லாமல் இருக்கிறார். இளையதளபதி விஜயை நான் பார்க்கவேண்டும் என்று குடும்பத்தினரிடம் கேட்டு கொண்டு இருந்தார். ரங்கராஜபுரம் ரசிகர்களிடம் அர்ச்சனா…
தாரை தப்பட்டையோடு கிளம்பிய இளையராஜா
தனது ஆயிரமாவது படமாக இசையமைத்து வரும் தாரை தப்பட்டை படத்துக்கு -க்கு 12 பாடல்கள் போட்டுக் கொடுத்துள்ளார் இளையராஜா. பாலா, தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகவேகமாக நடந்து வரும்…
அல்ட்ரா-மாடர்ன் இளைஞனாக விஜய் சேதுபதி
தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் ‘நானும் ரௌடி தான்’ அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.இப்படத்தில்…
லிங்குசாமியுடன் இணைந்த கார்த்தி-விஷால்
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘பையா’ படத்தை தொடர்ந்து,கிட்டத்தட்ட எழு வருடங்களுக்குப்பின் லிங்குசாமி ,கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ள படம் தான் ‘எண்ணி ஏழு நாள்’.இப் புத்தாண்டில் தனது முதல் படைப்பாக இதை இயக்கும் லிங்குசாமியின் அடுத்த…
லிங்கா படத்தை திரையிட்டதில் நஷ்டம்! விநியோகஸ்தர்கள் சென்னையில் வருகிற 10-ந்தேதி உண்ணாவிரதப்போராட்டம்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதனால் பல கோடிகள் நஷ்டம். திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர். எனவே, நஷ்டமான தொகையை திருப்பிக்கொடுக்க வேண்டும்" என்று விநியோகஸ்தர்கள்…
இயக்குனர் ஷங்கர் மீது இளையராஜா வழக்கு!
இசைஞானி இளையராஜாவின் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை அப்படியே பயன்படுத்தியிருந்தார்கள். ‘கப்பல்’ படக்குழுவினர். சமீபத்தில் நடந்த இப்படவிழாவில் இது குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், ‘அந்த பாடலை நாங்க ரைட்ஸ் கொடுத்துதான்…
பொங்கலன்று தனது புதிய படத்தின் பெயரை அறிவிக்கிறார் விஜய்!
இருவேறு கால கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை தொகுத்து பேண்டசி திரில்லர் படமாக இயக்கி வருகிறார் சிம்பு தேவன்.இதில் விஜய் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.எழுபது சதவீதம் முடிவடைந்துள்ள இப்படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை ,…
சிம்பு படத்தில் பாட்டு பாட தனுஷ் மறுப்பு!
பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு காலத்தில் காதலர்களாக உலா வந்த சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் இது நம்ம ஆளு. நீண்ட நாட்களாக படப் பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு சிம்புவின் இளவல் குறளரசன் இசை யமைத்து வருகிறார்.…
யுவன் சங்கர் ராஜா 3 வது திருமணம் இன்று நடந்தது!
இசைஞானி இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். யுவன்சங்கர் ராஜா, சுஜயா என்ற பெண்ணை முதலில் காதல் திருமணம் செய்தார்.…