Browsing Category
Reviews
90 எம்.எல்.( விமர்சனம்.)
இது தமிழ்ப் பெண்களுக்கான படமா? அல்லது மாடர்ன் தாட்ஸ் ,கலாசார மாற்றம் விரும்புகிற பெண்களுக்கான படமா?
படத்தின் ஆரம்பம் முதல் முடிகிறவரை பெண்கள் போதையில் இருக்கிறார்கள். பீர்,பிராந்தி,ஒயின்,கஞ்சா என ஒவியாவும்,நண்பிகளும்…
திருமணம். ( விமர்சனம்.)
திருமணம்.விமர்சனம்.சேரன், தம்பி ராமையா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், எம் எஸ் பாஸ்கர்,சுகன்யா. இயக்குனர் சேரன். சினிமா முரசம், தரவரிசை; 4/5.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கதாசிரியர் இயக்குநர் சேரன் மங்கலகரமான திருமணத்துக்கு வந்திருக்கிறார்…
எல்.கே.ஜி. (விமர்சனம்.)பாலாஜிக்கு கலைமாமணி கொடுங்கப்பா!
இன்றைய அரசியல் நிலவரம்,கலவரம்,அந்தரங்கம் இவைகளை நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஓட விட்டிருக்கிறார் லால்குடி கருப்பையா காந்தி. பெயர் சுருக்கமே எல்.கே.ஜி.
சர்காரில் இலவசங்களை இழிவு படுத்தினார்கள் என்று சொல்லி ஆர்பாட்டம் செய்தவர்கள்…
கண்ணே கலைமானே. ( விமர்சனம்.)
"இரண்டு கண்கள் பேசும் மொழியில்
எழுத்துகள் இல்லை,
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை."
கண்ணே கலைமானே படத்தில் கண்களும் காதலும்தான் மையப்புள்ளிகள்.
இயக்குநர் சீனு ராமசாமியின் வித்தியாசமான படைப்பு.
உதயநிதி…
பெட்டிக்கடை. ( விமர்சனம்.)
இயக்குநர் இசக்கி கார்வண்ணனின் சமூகக் கண்ணோட்டம் புரிகிறது.வருங்காலத்தில் பெட்டிக்கடை திறப்பதற்குக் கூட மாவட்டக் கலெக்டரின் துணை தேவைப்படும் ,அந்த அளவுக்கு எங்கும் கார்ப்பரேட்,எதிலும் கார்ப்பரேட் என்கிற நிலை நாட்டை முழுமையாக கொள்ளை…
டு லெட். ( விமர்சனம்.)
திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிய படம். விருது பெற்ற படம் என்றாலே மக்களிடம் மாறுபட்ட கருத்து இருக்கிறது. பேசிக்கிட்டே இருப்பாங்க.அழுதுகிட்டே இருப்பாங்க,மெதுவா நகரும் என பலவித கருத்துகள் .ஆனால் நமக்கே நடக்கிற நிகழ்வாக…
தேவ்.( விமர்சனம்.)
அம்மாவை இழந்து அப்பாவின் பாசத்தில் வாழ்கிற கோடீஸ்வர வீட்டுப் பிள்ளை கார்த்தி.!
ஓடிப்போன அப்பாவினால் ஆண்களையே வெறுக்கும் அமெரிக்கத் தொழில் அதிபராக ரகுல் பிரீத் .
இருவருக்குமான காதலும் மோதலும்தான் கதை.
சாகசம் செய்வதுதான் வாழ்க்கை…
தில்லுக்கு துட்டு. 2( விமர்சனம்.)
சந்தானம் காலி என்று கணித்த சாலையோரத்து ஜோதிடர்களுக்கு சரியான சவுக்கடி.
மூத்திரச்சந்தில் விட்டு முட்டியை பெயர்த்திருக்கிறார் கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிற ராம் பாலா.
ஒரு காலத்தில் இந்த லொள்ளுக் கூட்டணி ஓகோவென்று ராஜாங்கம்…
வந்தா ராஜாவாதான் வருவேன்! ( விமர்சனம்.)
ரீமேக் 'கிங்'கரர்கள் எல்லாம் சொந்த கற்பனைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற காலம் இது.!
இந்தியாவின் மொத்த பட்ஜெட்டையும் முழுங்கிவிடும் அளவுக்கு சொத்துக்காரர் நாசரின் மகள் ரம்யா கிருஷ்ணன் போயும் போயும் லாயர் பிரபுவை காதல் கல்யாணம்…
பேரன்பு. ( விமர்சனம் .)
வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது ,
,அதன் ஸ்பரிசம், இன்பம்,துன்பம்,இப்படி எல்லாமே துயரங்களை கடக்காமல் கிடைத்து விடுகிறதா?
மூளை முடக்குவாத நோய். உடலை முறுக்கி முகத்தை கோணலாக்கி பேச்சை இழந்து விட்ட மகள். அம்மா ஓடி விட்டாள்.அறியா…