Browsing Category
Reviews
சீதக்காதி .( விமர்சனம்.)
"செத்தும் கொடுத்தார் சீதக்காதி"-இதுதான் இந்த நெடுங்கதையின் இரத்தின சுருக்கம்.
நாடக வெறி கொண்ட ஐயா ஆதிமூலம் வறுமையில் வறுபட்டாலும் அடுத்தவருக்கு உதவும் மனம் கொண்டவர். சிறந்த நாடக நடிகரான அவரை சினிமா சீர் வைத்து அழைத்தபோது மக்கள் முன்…
ஜானி .(விமர்சனம்.)
அடுத்தவனின் மூளையை சுரண்டி 'சொந்தக்கதை'என பெயர் வாங்குவதை விட 'ரீமேக் 'பண்ணி காசு பார்ப்பது ஒரு பாஃர்முலா.'ஜானி கட்டார்' இந்திப்படம்தான் இந்த ஜானிக்கு ஆதாரம்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரசாந்த் சேதாரம் வைக்காமல் தங்க ஆரமாக…
துப்பாக்கி முனை. ( விமர்சனம்.)
நெறி கெட்டவர்களை குறி வைத்து சுட்டுத்தள்ளுவதில் போலீஸ் அதிகாரி விக்ரம் பிரபு ( பிர்லா போஸ்.) கெட்டிக்காரர் . அரசு தரப்புக்கு இவரது சேவை அவசரத் தேவை.
"பெண் வேணுமா,பிஸ்டல் வேணுமா "என ஹன்சிகாவின் அப்பா கேட்க , அரசினரோ "ஒரு…
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.! ( விமர்சனம்)
படம் முழுக்க ரன்னிங் கேரக்டர் இந்த படத்தில்தான் சிங்கம்புலிக்கு கிடைத்திருக்கிறது. விமலுக்கு இணையாக வேட்டை ஆட வசமான வாய்ப்பு.
சேலம் வைத்தியர்களைத் தேடிப்போகும் வாலிப வயோதிகர்களுக்கும் , ஹார்மோன் எகிறல் அதிகமாகிப் போன…
தோனி கபடிக்குழு. ( விமர்சனம்.)
தமிழரின் வீர விளையாட்டை சொல்கிறோம் என்று சொல்லி சட்டையை கிழித்து விட்டார்கள். அந்த காலத்தில் கபடியை விளையாடிவிட்டுத்தான் ஜல்லிக்கட்டுக்கு போவார்களாம். இப்படி ஒரு கருத்தை இயக்குநர் ஐயப்பன் பதிவு செய்திருக்கிறார்.
அபிலாஷ்…
சீமத்துரை .( விமர்சனம்)
கிராமத்துக் காதல் கதை. எத்தனையோ கதைகள் வந்திருந்தாலும் பத்தோடு பதினொன்னு என்று தள்ளிவிடமுடியாதபடி கிளைமாக்சை வைத்திருக்கிறார் சந்தோஷ் தியாகராஜன்.
பேசப்படவேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட கிளைமாக்ஸ்.
என்னடா தொடக்கத்திலேயே கிளைமாக்சை…
2 பாயின்ட் O. ( விமர்சனம்.)
அதிகாலையில் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து அவசரம் அவசரமாக ஷேவ் பண்ணி, காலை நேரத்துக் கடன்களை கழித்து விட்டு பைக்கைக் கிளப்பிக் கொண்டு போய் டைரக்டர் ஷங்கர் படம் பார்ப்பதிலும் ஒரு திரில் இருக்கிறது. அவ்வளவு சீக்கிரமாக போகாவிட்டால்…
வண்டி (விமர்சனம்.)
ஊறுகாய் பாட்டிலை எடுக்கிறபோது அதில் தேள் உட்கார்ந்திருக்கும்னு யாருக்காவது தெரியுமா? ஹோட்டல் சர்வர் விதார்த் பேமிலி ரூமுக்குள் நுழைகிறபோது அங்கிருந்த ஜோடி கிஸ் அடிக்கும்னு அவருக்கு எப்படித் தெரியும்?!
' கிஸ் அடித்ததை ஏண்டா படம்…
செய்.( விமர்சனம்.)
நகுலின் இயற்கையான சுபாவத்துக்கு தகுந்த கதை.
ஒரு இடத்தில் நின்று நிதானமாக பேசுகிற ஆள் இல்லை. நின்ற இடத்திலேயே ஆயிரத்தெட்டு அசைவுகள் கொடுக்கிற ஆள்.அவரின் காலில் சக்கரத்தை மாட்டி முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
நகுலும் நண்பர்களும்…
உத்தரவு மகாராஜா.( விமர்சனம். )
கஜா புயலுக்கு மத்தியில் போராடி ஜெயித்து திரைக்கு வந்திருக்கிறார் உத்தரவு மகாராஜா. கதையின் முற்பாதியை உதயாவும் பிற்பாதியை பிரபுவும் நிறைவு செய்திருக்கிறார்கள்.
ஐடெண்டி டிசார்டர் உதயாவுக்கு.! இவருக்கு காதுக்குள் மைக்ரோசிப் பொருத்தி…