Browsing Category

Reviews

திமிருபுடிச்சவன் .( விமர்சனம்.)

இயக்குநர் கணேசா கொஞ்சம் வித்தியாசமாகத்தான் யோசனை பண்ணிருக்கார்.  தம்பியின் முகத்தில் அம்மாவைப் பார்க்கும் அண்ணன். படிப்பில் கவனம் செலுத்தாத தம்பியை  திருத்துவதற்காக அவர் படித்துப் பாஸ் பண்ணி  சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்.!திருந்தாத…

காற்றின் மொழி. (விமர்சனம்.)

ப்ளஸ் 2 பெயில் என்கிற தாழ்வு மனப்பான்மை.கணவனின் சம்பாத்தியத்தில் கவுரவமான வாழ்க்கை,ஒரே மகன் .மகிழ்ச்சியான குடும்பம் என்று காலம் ஓடினாலும்  தனக்கென ஒரு ஆசை வருமல்லவா...அது ஜோதிகாவுக்கு வந்து  நம்மை கிறங்கடித்து கண் கலங்கவைக்கிறது. எஃப்…

களவாணி மாப்பிள்ளை. (விமர்சனம்.)

தீபாவளிப் பந்தயத்தில் பங்கு கொள்ள பயந்து பம்மியவர்களுக்கு மத்தியில் "நான் கலந்து கொள்கிறேன்"என்று  தைரியமுடன் கால் வைத்ததற்கே ஊக்கப் பரிசு கொடுத்தாக வேண்டும். 90 களில் கமர்ஷியல் படங்களை கொடுத்தவர் மணிவாசகம். அப்போது அவருக்கு வலுவான…

சர்கார் . ( விமர்சனம்.)

வறுத்து எடுத்திருக்கிறார்கள் இன்றைய அரசியல் வாதிகளை.! விஜய்யின் அரசியல் முதல் எதிரி யார் என்பதை முகத்தில் அறைந்து சொல்லிஇருக்கிறார்கள்.. கோமளவல்லி என்றால் யார் எனத் தெரியாதவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டுத் தெரிந்து…

பில்லா பாண்டி. (விமர்சனம்.)

'தல ' அஜித்துக்கு தலை கிறுகிறுத்து விடும் அளவுக்கு வாசிப்பு. தீபாவளிக்கு அஜித் படம் வராத குறையை 'பில்லா பாண்டி' தீர்த்து விடுவான் என்கிற நம்பிக்கை. தீர்த்தானா இல்லையா என்பதை தீபாவளி சொல்லி விடும். தல ரசிகனாக ஆர்.கே,சுரேஷ். முழு நேர…

வன்முறைப் பகுதி.! ( விமர்சனம்.)

"இது கலவரப் பகுதி "என போலீஸ் அதிகாரிகள் அறிவிப்பதைப் போல இயக்குநர் நாகராஜ் எனப்படுகிற நாகா   தனது படத்தைக்   'வன்முறைப் பகுதி'என்பதாக அறிவித்திருக்கிறார். கதைக்களம் தெக்கித்தி சீமை. தேனி ஏரியா. கத்திக்குத்தும் படுகொலையும்  இனத்…

ஜருகண்டி. ( விமர்சனம்.)

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேலக் கோபுர வாசலில் நின்னு பாத்திருக்கீங்களா , சுகமான காத்து. வேட்டியையே தூக்கிரும், அப்படியே உள்ள போயி ஆடி வீதியில்  படுத்தால் மாத்திரை சாப்பிடாமலேயே தூக்கம் சுகமா வரும். நல்ல கனவும் வரும்.சினிமா…

ஜீனியஸ். [ விமர்சனம்.]

இன்றைய சமுதாயத்துக்கு என்ன தேவையோ அதைச்சொல்வதற்கு இயக்குநர் சுசீந்திரனுக்கு தயக்கமே வந்ததில்லை. ஒரு ஜீனியஸ் பைத்தியம் பிடித்து அலைந்து  கிளாஸ் உடைத்து,  கடைசியில் ஒரு விலைமாதுவினால் ஞானம் பெறுவதுதான் கதை. நன்றாகப் படித்து முன்னேறி…

சண்டக்கோழி.2. (விமர்சனம்.)

இயக்குநர் லிங்குசாமி, நடிகர் விஷால் சேர்ந்தால் என்ன நடக்குமோ அது நன்றாகவே நடந்திருக்கிறது.கூடவே அனல் அரசு.பேரிடர் பெருவெள்ளமாக திரை கொள்ளா அளவுக்கு ஜனக்கூட்டம்.யார் விட்ட குத்தில் எவர் எங்கே போய் விழுகிறார்கள் என்பதே தெரியாத…

எழுமின் .(விமர்சனம்.)

ஓர் அரசு செய்யவேண்டிய வேலையை 'எழுமின் ' படம் செய்திருக்கிறது. நாளைய இந்தியாவின் சிற்பிகள்  என மாணவர்களைப் பெருமையுடன் சொல்வார்கள். ஆனால் அந்த சிற்பிகளுக்காக ஏட்டளவில் மட்டுமே உதவிகள் இருக்கும். நடை முறையில் தடைகள் மட்டுமே இருக்கும் .இதை…