Browsing Category

Reviews

வட சென்னை .( விமர்சனம்.)

மதுரை, நெல்லை, என  அலைந்து  கொண்டிருக்கிற  கோலிவுட்  குஞ்சுகள்  வடசென்னை  பக்கமாகவும்  சுற்றித் திரிந்து   கொழுத்த வேட்டையாடி இருக்கிறார்கள். அந்தப் பகுதியில்  குறிப்பிட்ட ஏரியா  மக்கள்  மிகவும்  தாராளமாக புழங்குகிற  கெட்ட…

மனுசங்கடா ! (விமர்சனம்.)

சின்ன கிராமம். சதுர்வர்ணம் ஆதிக்கம் செலுத்துகிற ஊர். சட்டமும் செல்லாது. சமதர்மமும் வாழாது என்கிற 'நல்லவர்கள் ' வாழ்கிற இடத்தில் தாழ்த்தப் பட்ட குடும்பத்தில் எழவு விழுகிறது. ஐஸ் பொட்டிக்குள் அடங்கிக்கிடக்கிற ஜீவனில்லா சடலம். இதை அடக்கம்…

ஆண் தேவதையை பார்க்கலாமா?

'வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி, சிக்கிக்கொண்டான் அவள் எண்ணப்படி, சொன்னது போதும் சந்நிதி தேடி  தூது பேசவா, ஆண்  தேவதையே?' சமுத்திரக்கனி,ரம்யா பாண்டியன். இருவரும் பணியில். இரு குழந்தைகள். அளவான குடும்பம். மனைவியின்  எண்ணமெல்லாம்…

நோட்டா (விமர்சனம் )

உலக மகா ஊழல் மன்னன் கதைகளையெல்லாம்  உருட்டித் திரட்டி  உள்ளங்கையில்  லேகியமாக  காட்டவேண்டிய   தமிழ் நாட்டில்  நடப்பு அரசியலை  காட்டுவதற்கும்   தைரியம் வேண்டுமல்லவா? ஆரம்பமே அட்ராசிட்டி தான்.   முதல்வர் நாசர், தார்ப்பாய் சுருட்டி.…

96…..( பட விமர்சனம்.) இளமையெனும் பூங்காற்று!

முழுமை பெற்ற காதல் என்றால் முதுமைவரை கூட வரும் என்பதற்கு விஜயசேதுபதி.  இளமையின்  இந்த ரகசியம் இயற்கையில் வந்த அதிசயம் என்பதற்கு திரிஷா. இந்த இருவருக்கும் பத்தாப்பு படிக்கும்போதே அந்த நிலாவை  கையிலே பிடிக்கிற ஆசை.  பருவம் அரும்பு விடும்…

செக்கச்சிவந்த வானம். ‘தெறிக்கவிட்ட சிம்பு.

செக்கச்சிவந்த வானம் (விமர்சனம்) இந்தியா முழுவதும் அறியப் பட்டவர் மணிரத்னம்.  இவரது  இயக்கம் என்றால் ஊதியமே இரண்டாம் பட்சம் என நினைக்கிறது  நட்சத்திர உலகம். ஸோ ,இவரது படங்கள் எல்லாமே  ஹாலிவுட்  தரத்தில்  வைக்கப்பட வேண்டியவை…

இந்த துணிச்சல் வேணும்யா பரியேறும் பெருமாள் !

அண்மையில் வெளிவந்த இரண்டு பெரிய படங்களில் முதலிடம் பரியேறும் பெருமாளுக்கு.! ஒடுங்கிப் படுத்துக் கிடந்தவன் தொடையில் கிள்ளி "முழிச்சிக்கோ, நீயும் மனுசன்தான், மரம் இல்லை, அடிமை இல்ல " என எழுப்பிவிட்டவர்கள்தான் அம்பேத்கர், பெரியார்.…

சாமி 2. (விமர்சனம்.)

ஆறுச்சாமி குடும்பத்துக்கும் பெருமாள்சாமி குடும்பத்துக்கும் வழி வழியாக வரும் குடும்பப்பகையின் விளைவுதான் சாமி 2. இத்தோடு குடும்பப் பகை  தீரும் என்று நினைத்தால் தப்பு ! சாமி 3 க்கும் இயக்குநர் ஹரி  எய்ம் பண்ணிருக்கிறார். விட…

ராஜா ரங்குஸ்கி. ( விமர்சனம்.)

ரங்குஸ்கி என்றால் மங்குஸ்தான் பழம் மாதிரியான  ஒரு அயிட்டமாக இருக்கும் என்றுதான் எல்லோருமே நினைப்பார்கள். தொடக்கத்திலேயே பிரபல நாவலாசிரியர் சுஜாதாவை காட்டி விளக்கி விடுவதால் பெயரின் மர்மம் முடிந்து விடுகிறது.   பி.42 என்பது…

சீமராஜா .( விமர்சனம்.)

        "நீ  யாரா வேணும்னாலும் இரு....எவனா வேணும்னாலும் இரு.! ஆனா  தள்ளியே இரு!" பஞ்ச் அடிக்கிறார்   சீமராஜா.          யாரையோ   மனசுல  வச்சிக்கிட்டு  வீசுன  கத்தி  மாதிரி   தெரியிது.                           சிங்கம்பட்டி…