Browsing Tag

தனுஷ்

1000 கோடி பட்ஜெட்.ஷங்கர் இயக்கம் ,தனுஷ் வேள்பாரி.!சாத்தியமாகுமா?`

இந்திய இடதுசாரி பொதுவுடமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். மதுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிஆர்வலர்.எழுத்தாளர். இவர் ஒரு வார இதழில் தொடர்ந்து எழுதிய நவீனம்தான் 'வேள்பாரி'பறம்புமலை நாயகன். வேள்பாரியை நாயகனாக…

திருச்சிற்றம்பலம் .( விமர்சனம்.) அடிச்சு தூள் கிளப்பிய தனுஷ் ,பாரதிராஜா !

பக்கத்து வீட்டுப் பையனாகவே பார்த்துப் பழக்கப்பட்ட தனுஷ் ஹாலிவுட் ,பாலிவுட் என்று பறந்தாலும் அந்த பையனை மறுபடியும் பார்க்கவேண்டும் என்கிற தவிப்பில் தமிழ் ரசிகர்கள் இருந்தார்கள். அந்த குறையை இந்தப்படம் நீக்கியிருக்கிறது. காதல்…

புலியிடம் இருந்து சிறுமியை காப்பாற்றிய பாரதிராஜா!

திருச்சிற்றம்பலம் ..அப்பனே ஈசா .!திருச்சிற்றம்பலம்,! சிவனடியார்களின் நாவில் நர்த்தனமிடும் அவரது திருநாமமே திருச்சிற்றம்பலம். நம்ம தனுஷுக்கு பிடித்த பெயர். நமசிவாய .! தனுஷ் நடித்து வெளியாகவிருக்கிற படம்தான் திருச்சிற்றம்பலம்.…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ….தனுஷை முழுமையாக துறந்தார்.!

நாடகமாக இருக்கலாம் என்று நினைத்தனர். இல்லை இல்லை ,அவர்களை ரஜினிகாந்த் சேர்த்து வைத்துவிடுவார் என்று சிலர் சொன்னார்கள். நாட்கள் செல்ல செல்ல எல்லாமே மறந்து போகும் .ஐஸ்வர்யா அவரது கணவருடன் சேர்ந்து விடுவார் என்றார்கள் .ஆனால் போகப்போக…

சூப்பர் ஸ்டார் ரஜினி ! உடல் நலக்குறைவு ! அமெரிக்கா விரைகிறார்.!!

எப்போதுமே வாக்களிப்பதில் முன்னுரிமை காட்டுகிற சூப்பர் ஸ்டார் ரஜினி ,அஜித் ஆகிய இருவரும் நடந்தும் முடிந்த மாநகராட்சி தேர்தலில் வாக்குப்போடவில்லை. ஜனநாயக கடமை ஆற்றுவதில் முன்னிலையில் இருப்பவர்களில் இந்த இருவருமே முக்கியமானவர்கள் .…

ரஜினியின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ! என்ன காரணமாக இருக்கும்? ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பிய தனுஷ் தன்னுடைய தந்தையின் வீட்டில் தங்கி இருந்தார்.இதை பயன்படுத்தி மருமகனுடன் மாமனார் ரஜினி பேசியதாக…

ரஜினி முயற்சி வெற்றி பெறுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி ஆழ்ந்த கவலையில் இருக்கிறார் என்கிற செய்தி இன்று கோலிவுட்டில் வட்டமடிக்கத் தொடங்கி இருக்கிறது. "குடும்பத்தின் மீது அழுத்தமான பற்று பாசம் வைத்தித்திருந்தால் அதுவே அவனை பொசுக்கிவிடும் " என்பதைப்போல ஒரு வசனத்தை…

தனுஷின் தயாரிப்பாளர் -இயக்குநர் முட்டல் ,மோதல்.!

தெலுங்கில் 'சார்' தமிழில் 'வாத்தி' என பெயரிடப்பட்ட இருமொழிப்படம் தற்போது சிக்கலில் இருக்கிறது. இந்தப்படம் தனுஷின் ஆந்திர பிரதேச என்ட்ரிக்கு உதவக்கூடும் என்று நினைத்தார்கள். பிள்ளை பிறந்த நேரமோ ,பெயர் வைத்த நேரமோ  என்று சிலர்…

தனுஷுடன் திவ்ய தர்ஷினி நடிக்கப்போகிறாரோ?

இந்த புன்சிரிப்புக்கு என்ன காரணம்? ஆளை அடிக்கும் வசீகர வார்த்தைப்பிரயோகம். வாள் வீசும் வலைக்கண்களால் வசியப்படுத்துகிற மந்திரம். அதரங்களில் மின்னும் தேனின் மினுமினுப்பு,கட்டுக்குலையாத வாலிபத்தின் கவர்ச்சி ,அடடா அடடா  ....என்னே அழகு…

மனைவியை விட்டு தனுஷ் பிரிந்ததின் பின்னணி !

ஏனிந்த கசப்பு, எதற்காக இந்த துறவு ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  மூத்த மகள் ஐஸ்வர்யாவை  கணவன் தனுஷை பிரிந்து வாழப்போவதாக அறிவித்திருப்பதின் பின்னணி என்ன? பெரிய இடத்து விஷயமப்பா! புண்ணுக்கு லிப்ஸ்டிக் போட்டு மறைக்கப்பார்ப்பார்கள்.இன்னும்…