Browsing Category
General News
அடுத்த 36 மணி நேரத்தில்….சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மேலும் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு…
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: 2 வது நாளாக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,,. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், இதன் காரணமாக சென்னை சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது.பல இடங்களில் வீட்டிற்குள்…
சசிகலா 7-ம் தேதி தமிழகம் வருகிறார்!- டிடிவி தினகரன் தகவல்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த மாதம் 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட . சசிகலாவுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 11…
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு! ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து
ஐ.நா (ஐக்கிய நாடுகள் அவை) முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இப் கவனயீர்ப்பு…
டிசம்பர் 3-ம் தேதி சசிகலா விடுதலை? சபதம் நிறைவேறுமா?
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் மறைந்த 'ஜெ'வின் உயிர்த்தோழி சசிகலா, வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு…
சசிகலா டிசம்பரில் விடுதலை! சிறைத்துறை அதிரடி முடிவு!!
பெங்களூரு சிறையில் அடைக் கப்பட்டுள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி…
அறிக்கையில் வந்த அனைத்தும் உண்மை. ஆனால் அது என் அறிக்கை இல்லை – ரஜினி
அறிக்கையில் வந்த அனைத்தும் உண்மை. ஆனால் அது என் அறிக்கை இல்லை
கொரோனா வைரசுக்கு எதிராக களிம்பு கண்டு பிடிப்பு! அமெரிக்கா,ஹாங்காங் அசத்தல்!!
உலக நாடுகளை அச்சறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள் இந்தியா உள்ளிட சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அவை 2,ம் கட்ட அல்லது 3 ம் கட்ட பரிசோதனையிலும் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மருந்து…
காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்!-கமல் கடும் காட்டம்!!
சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.போலீசார்…
ஆந்திராவில் பயங்கரம்; விஷ வாயு கசிந்தது! இதுவரை 5 பேர் பலி!! 200க்கும் மேற்பட்டோர் மயக்கம்!!!
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ரசாயன ஆலையில் இருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து அதிகாலை…