Browsing Category
series
அடிக்கப் பாய்ந்தார் ஆர்.சுந்தரராஜன்.! நீங்காத நினைவுகள்.3
உக்கிரம் எந்த அளவில் இருந்திருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா?
கோபம் என்பது வேறு.அது தடித்த வார்த்தைகளுடன் நின்று விடும் .ஆனால் உக்கிரம் அதையும் தாண்டி......!
"உங்கிட்ட போடாதேன்னு சொல்லியும் நீதானே நியூஸ் போட்டே! உன்ன விட…
2.இளையராஜா- பாக்யராஜ் மோதல்.!
என்ன காரணத்தால் அந்த மோதல் வந்ததோ ,அதைதோண்டி எடுத்து இன்று போஸ்ட் மார்ட்டம் பண்ணுவது அந்த இரண்டு ஜாம்பவான்களையும் அவமதிப்பது போலாகிவிடும்.
இசைஞானி என்னுடன் நல்ல நட்புடன் இருக்கிறார். பாக்யராஜும் உரிமையுடன் பேசிக்…
நீங்காத நினைவுகள்.( 1 ) பாக்யராஜ்_ டி.ராஜேந்தர்.
பழைய நினைவுகளை மூளை ரீவைண்ட் பண்ணுகிறபோது மைண்ட் விழித்துக் கொண்டு வியப்புடன் வியப்புக்குறிகளை அடுக்கிக்கொண்டே போகும்!
ஓ..இத்தனை நடந்திருக்கிறதா ,?
காலவெள்ளத்தில் அவைகள் அடித்துச் செல்லப் படாமல் அடிமனதிலேயே தங்கி விட்டவையோ? …
23. மந்திரிசபை அவசரக் கூட்டம் !
எல்லாம் குழப்பமாகவே இருந்தது. அது எப்படி நடந்திருக்கக்கூடும்? 'சீக்ரெட் ஆபரேஷன்' என நினைத்து இறங்கிய நடவடிக்கையை முன்னதாகவே வீரப்பன் எப்படி ஸ்மெல் பண்ணி அதிகாரிகளை வழி மறித்து தாக்க முடிந்திருக்கிறது?பரம ரகசியம் என்று நாம்…
21. ஹொகேனக்கல் அட்டாக்!
வீரப்பனுக்கு பைனாகுலர் கண்கள். இல்லாவிட்டால் அடர்ந்த கானகத்தினூடே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அரையிருட்டாய் கிடக்கும் முள்ளுக்காட்டில் எவரோ இரண்டு பேர் நடந்துபோய்க் கொண்டிருப்பது இந்த பாவியின் கண்களில் பட்டிருக்குமா?
பேசுவது காற்றில்…
20. வீரப்பனின் அதிரடிப் படை !
"களவாணிப் பய பெரிய ஆளா, காவ காக்கிறவன் பெரிய ஆளா? சொல்லுங்கடா!" என்று கேட்டு விட்டு கடகடவென் சிரித்தான் வீரப்பன்.
சேத்துக்குளி கோவிந்தன்,அர்ச்சுனன்,இவர்களை அடுத்து ரொம்பவும் சகஜமாக பேசுகிற ஆள் மீசைக்கார மாதையன் தான்! வீரப்பன்…
19, தேடுதல் வேட்டை வீண்தானா?
டி.எஸ்.பி. நரசப்பாவுக்கு முன்னதாகவே எஸ்.பி.பிபின் சொல்லி இருந்ததால் அவர்களை எதிர்பார்த்து எல்லையிலேயே காத்திருந்தார்.
வந்தவர்கள் ஓய்வெடுக்கவில்லை.அப்படியே ஒரு அறைக்குள் அடைந்துவிட்டனர். தீவிரமான ஆலோசனை. மணிக்கணக்கில் நடந்தது.…
18. சி.எம். ஆத்திரம். தனிப்படை விரைந்தது.
மாதேஸ்வரன் மலையை நோக்கி ஜீப் சென்று கொண்டிருந்தது. பின்னால் அம்பாசடர் கார்.ஜீப்பிலிருந்த ஐந்து பேரும் ஆயுதபாணிகள்.
மைசூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 150 கிலோ மீட்டர். காரில் இருந்தவர் எஸ்.பி.
பெயர் கோபால கிருஷ்ணன்.…
17. “வீரப்பன் மஞ்சப் பூசல, வளையல் போட்டுக்கல!”
பர்கூர் பாரஸ்ட் ஏரியா. கோயில் நத்தம்.பாரஸ்ட் கார்டுகள் சிவனய்யா,பசவய்யா இருவரும் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
" டெய்லி பேரீச்சம் பழம் சாப்பிட்டு வர்றியே, எபெக்ட் தெரியிதா?" பசவய்யாவிடம் கேட்டான் சிவனய்யா.…
16.ரெண்டு பஸ்ஸையும் கொளுத்து!
ஜீவா டிரான்ஸ்போர்ட் பஸ் அந்த கரடு முரடான மலைப்பாதையில் தட்டுத் தடுமாறி,முக்கி முனகி ஏறியது. "மூச்சு நின்று போனால் உதவிக்கு நான் இருக்கேன் " என்பதைப் போல அதை இன்னொரு பஸ் பாலோ செய்தது.!
இருள் மெதுவாக கூடி வந்து கொண்டிருந்தது. ஊதக்…